- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
Karthrai Naan Ekkaalathilum - கர்த்தரை நான் எக்காலத்திலும்
கர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் அவர் துதியும்எப்போதும் என் வாயில் இருக்கும்எப்போதும் என் வாயில் இருக்கும்கர்த்தரை நான் ...
Yugam pala munbe ennai arindhu - யுகம் பல முன்பே என்னை அறிந்து
யுகம் பல முன்பே என்னை அறிந்து தாயின் கருவில் என்னை தெரிந்து வாழ்வில் என்றும் என்னை ஆட்சி செய்பவரே பாதைகள் எல்லாம் செவ்வையானது இருள் ...
இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ - Immanuvel Jeevikerar nee
பல்லவிஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமேஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமே
அனுபல்லவிஉன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் ...
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்-CHRISTMAS KONDATTAM YESU PIRANTHAREChristmas kondattam
Yesu pirantharae
Halle..... Hallelujah -2
Aaa....Aaa jolly jolly
Oh...oh... Christmas Christmas -2
Yesu pirantharae ...
https://www.youtube.com/watch?v=lt1WeIpaA2c
Uyirthelunthare - உயிர்தெழுந்தாரே அல்லேலூயா
உயிர்தெழுந்தாரே அல்லேலூயாஜெயித்தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசுஎன் சொந்தமானாரே
கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு ...
ANTHO KALVARIYAL song lyrics- அந்தோ கல்வாரியில்
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2
அந்தோ! கல்வாரியில் அருமை ...
Ummai Oru Pothum Maravenae Naan - உம்மை ஒருபோதும் மறவேனே நான்உம்மை ஒருபோதும் மறவேனே நான்
உம்மை மறவேனே நான்
உம்மை என்றென்றும் புகழ்வேனே நான்
உம்மை புகழ்வேனே நான்நீர் எனக்காகவே பிறந்தீர்
நீர் ...
Thuthi Sei Nitham - துதிசெய் நிதம் துதிசெய்துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்
மனமே மனமே கலங்காதே
பரமன் வருவார் அருளை தருவார்
இனி ஏன் கவலை மனமே1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்
மனமோ மகிழ்கிறது ...
Idho Nesa Palan Pullanaiyil - இதோ நேச பாலன் புல்லனையில்இதோ நேச பாலன் புல்லனையில்
ஏழை கோலமாக தோன்றினார்
மனு பாவம் போக்க வந்துதித்தார்
திவ்ய அற்புத பாலனானார்அவதாரமே அன்பின் ரூபமே
அன்னை மரியின் ...
Recently Added
Maa Jothi Thondrinaar - மா ஜோதி தோன்றினார்மா ஜோதி தோன்றினார் இப்புவியில்
அவரே வழி அவரே ஜீவன் அவர் இரட்சிப்புமானவர்
அவரே ஒளி அவரே ஒலி அவர் எல்லாமானவர்
அன்பின் பால ஜோதியாய் பூவில் வந்துதித்தார் ...
Recently Added
Maatrumae Ennai Maatrumae - மாற்றுமே என்னை மாற்றுமே song lyrics
மாற்றுமே! என்னை மாற்றுமே!உந்தன் இதயத்திற்கு ஏற்றவனாய்!தாருமே! கிருபை தாருமே!உந்தன் இதயத்தை அறிந்திட கிருபை தாருமே!
இயேசுவே! எந்தன் ...
NEER ILLAMALA - நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை song lyricsநீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது - (2)நீர் இல்லாமலா -(8)
ஓஹோ இல்லாமலா ...
Indha mannai vittu selvomae Indha Mannanin vazhu arththamae -2
Kartharin ekkalam ketkaiyil servom naam ontraai vinneley -2
Mannavarin munbu nirpomaeVinnavarin meaniyode Naam - 2 Kartharin
Aahziyulla ...
அந்தோ கல்வாரியில் அருமை - Antho kalvariyil arumai lyrics
மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2
அந்தோ! கல்வாரியில் ...
Show next