- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
கிருபையின் தேவன் - Kirubaiyin Devan
கிருபையின் தேவன் இஸ்ரவேலின் ராஜன் மகிமையின் தேவன் நம் இயேசு ராஜன் -2
நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர் -2
1. இரக்கமும் ...
ASAIKAPADUVADHILLAI |Carolene Allwyn
எல்லாமே எனக்கு நீங்கதானே எந்தன் நம்பிக்கை நீங்கதானே-2யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே -2
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை -3
தீமை என்னை அணுகாமல் தினம் என்னை ...
அழகே கொள்ளை அழகே - Azhagae Kollae Azhagaeஅழகே கொள்ளை அழகே
நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ
கண்ணே கண்ணின் மணியே
நீ கண்ணுறங்க வழியில்லையேபூமிக்கெல்லாம் சந்தோஷமும்
உலகெங்கிலும் உற்சாகமும்
உம்மாலே தான் ...
ஒருநாளும் ஒருபோதும் - ORU NAALUM ORU PODHUM song lyricsஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்
நான் விலகி சென்ற போதும்
என்னை வெறுக்காதவர்-2
வழியாகி ஒளியாகி வாழ்வானவர்
என் நாசியின் சுவாசத்தின் காரணரே
ஆபத்து ...
https://www.youtube.com/watch?v=PZvr-ktQZ4w
ENNAI KAANBAVARAE ENNAI KAAPPAVARAE - என்னை காண்பவரே என்னை காப்பவரேஎன்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன் (2)1.ஜீவனின் ஒளியும் ஆனவரே
ஜீவ அப்பமும் ஆணவரே (2)
வழியும் ...
Aaviyaanavarae neer en mel vaarumae - ஆவியானவரே நீர் என் மேல் வாருமேAaviyaanavarae neer en mel vaarumae lyrics in Tamilஆவியானவரே நீர் என் மேல் வாருமே (2)
அக்கினி அபிஷேகத்தால் என்னை நிரப்புமே (2) ...
Ennai Thandhen Yesuvae - என்னை தந்தேன் ஏசுவேEnnai Thandhen Yesuvae Thandhen Yesuvae Lyrics in Tamilஎன்னை தந்தேன் ஏசுவே தந்தேன் ஏசுவே
ஏற்றுக்கொள்ளும் என் நேசரே
உம்மை போல மாற்றிட என்னை மாற்றிட
உம் ...
Trending
தகுவது தோனாது ஏற்கின்றவர் -Thaguvadhu Thoanaadhu Yearkindavar song lyrics
Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in Tamil
தகுவது தோனாது ஏற்கின்றவர் வல்லது எதுவென்று நாடாதவர்
வாடிப்போனோரை நாடி ...
Show next