- All
- Deals
- Coupons
- Sales
- Expired
வாக்களித்த அனைத்தையும் - Vaakkaliththa Anaiththaiyum
வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)என் வாழ்வில் நிறைவேற்றுவீர்- தகப்பன்
என் தேவையெல்லாம் நீர்தானையாஜீவனுள்ள நாட்களெல்லாம்இயேசையா இயேசையா
1. எதிர்கால ...
கர்த்தர் என் பெலனானார் - Karththar En Belananaar
கர்த்தர் என் பெலனானார்அவரே என் கீதமானார்
மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனிஎனது (நமது) கூடாரத்தில்அல்லேலூயா (4)அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி ...
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் - Nenjae Nee Yean Kalangukirai
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்தேவனை நோக்கி அமர்ந்திரு
நீ எதிர்பார்க்கும் நன்மைகள்விரைவில் வருமே வந்திடுமே
1. உனக்கு வாழ்பவர் உருவாக்கி ...
ஆபிரகாமின் தேவன் - Abrahamin Devan
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்
தகதிமி தகஜனு தகதிமி தகஜனுதகதிமி தகஜினு தகதிமி தகஜினு ஆ .. ஆ-2
1. கர்த்தருக்கு பயந்துவழிகளில் ...
பச்சையான ஒலிவ மர - Patchaiyaana Olivamara
பச்சையான ஒலிவ மரக்கன்று நான்பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2
என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2 - பச்சை
1.நீரே இதைச் செய்தீர் ...
எங்கள் போராயுதங்கள் - Engal Poraauythangal
எங்கள் போராயுதங்கள்ஆவியின் வல்லமையே-2அரண்களை நிர்மூலமாக்கும்தேவன் தரும் பெலனே-2
கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்வெற்றி நிச்சயமே-2எங்கும் எழுப்புதல்இந்தியா ...
போதும் நீங்க போதும் - Podhum Neenga Podhum
போதும் நீங்க போதும்உம் சமுகம் உம் பிரசன்னம்-2
எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா -2இயேசையா என் மீட்பரே-2-எப்போதும்
1. உம் விருப்பம் செய்வதுதான்என் ...
மகிமை தேவ மகிமை - Magimai Deva Magimai
மகிமை தேவ மகிமைவெளிப்படும் நாட்கள் இது-2மானிடர் யாவரும் காண்பார்கள்ஏகமாய் காண்பார்கள்-2
மகிமை மகிமைவெளிப்படும் நாட்கள் இது-2-மானிடர்
1.தேசங்கள் ...
நீங்கதான் எல்லாமே - Neengadhaan Ellame
நீங்கதான் எல்லாமே,உம் ஏக்கம்தான் எல்லாமே-2சித்தம் செய்யணுமா,செய்து முடிக்கணுமே-2-நீங்கதான்
1. கரங்கள் பிடித்தவர்,கைவிட்டு விடுவீரோ-2இதுவரை நடத்தி வந்தஎபிநேசர் ...
கர்த்தரை நான் எக்காலத்திலும் - Kartharai Naan Ekkalathilum
கர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்அவர் புகழ் எப்பொழுதுமேஎன் நாவில் ஒலித்திடுமே-2
ஆனந்தமே பேரின்பமேஆடலுடன் புகழ் ...
கலங்கி நின்ற வேளையில் - Kalangi Nindra Velaiyil
கலங்கி நின்ற வேளையில்கைவிடாமல் காத்தீரே தகப்பனே, தகப்பனே-2
நீர் போதும் என் வாழ்வில்-4-கலங்கி
1. உடைந்த நொந்த உள்ளத்தோடுஅருகில் நீர் ...
தலைகள் உயரட்டும் - Thalaigal Uyarattum
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்இராஜா வருகிறார் - இயேசு -2
யார் இந்த ராஜா.. மகிமையின் ராஜா-2-தலைகள்
1.வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்கதவுகள் திறந்து ...
ஓட்டத்தை ஓடி முடிக்கணும் - Ottathai Odi Mudikanum
ஓட்டத்தை ஓடி முடிக்கணும்ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ
கர்த்தரையே முன் வைத்துகலங்காமல் மகிழ்வுடனே
1.ஒன்றையும் குறித்து கலங்காமல்பிராணனை ...
வாய்க்கால்கள் ஓரத்திலே - Vaaikaalgal Oorathilae
வாய்க்கால்கள் ஓரத்திலேநடப்பட்ட மரம் நானேஎன் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் - 2
1.செய்வதெல்லாம் வாய்க்கும்வெற்றி மேல் வெற்றி காண்பேன் - 2பசுமை ...
மறக்கப்படுவதில்லை நீ - Marakkappaduvathillai Nee
மறக்கப்படுவதில்லை நீஎன்னால் மறக்கப்படுவதில்லை - 2
கலங்காதே என் மகனே(மகளே)கைவிட நான் மனிதனல்ல - 2
1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்நான் உன்னை ...
Veppamigu Natkalil Lyrics - வெப்பமிகு நாட்களில்
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையேவறட்சி காலத்தில் பயம் இல்லையே - 2என் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் - 2எப்போதும் பசுமை நானேதப்பாமல் கனி ...
உன்னதமானவரே என் உறைவிடம் - Unnathamanavare En Uraividam
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே - 2
நீர்தானே என் உறைவிடம்நீர்தானே என் புகலிடம்ஆதலால் ஆபத்து நேரிடாதுஎந்த தீங்கும் மேற்கொள்ளாதுகால் கல்லில் ...
ஆத்துமாவே நன்றி சொல்லு - Aathumaavae Nantri sollu
ஆத்துமாவே நன்றி சொல்லுமுழு உள்ளத்தோடே- என்
கர்த்தர் செய்த நன்மைகளைஒருநாளும் மறவாதே - 2 ஆத்துமாவே
1.குற்றங்களை மன்னித்தாரேநோய்களை ...
Enni Enni Paar - எண்ணி எண்ணிப் பார்
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்எபிநேசர் செய்த நன்மைகளை
நன்றி நன்றி நன்றிகோடி கோடி நன்றிபலிகள் செலுத்திடுவோம் - எண்ணி
1.தண்டிக்கப்பட்டார் (நாம்) மன்னிப்படையநீதிமான் ...
ஆபத்து நாளில் கர்த்தர் - Aabathu Naalil Karthar
ஆபத்து நாளில் கர்த்தர்என் ஜெபத்தை கேட்கின்றிர்யாக்கோபின் தேவனின் நாமம்பாதுகாக்கின்றது
என் துணையாளர் நீர்தானேசகாயர் நீர் தானே
நீர்தானே என் ...
யாக்கோபின் தேவன் துணையானார் - Yacobin Devan Thunai Lyrics
யாக்கோபின் தேவன் துணையானார்பாக்கியவான் நான் பாக்கியவான் தெய்வநாம் கர்த்தர் இவர் ( உம்) மேலே நம்பிக்கை வைத்துளேன் பாக்கியவான் நான் பாக்கியவான் ...
எருசலேம் உன்னை - Erusalem Unnai
எருசலேம் எருசலேம் உன்னைசிநேகிப்போர் சுகித்திருப்பார்கள்உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம்அரண்மனைக்குள்ளே பூரண சுகம்
1. கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார்ஆதரவாய் எழுந்து ...
அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே - Anbu Koorntha Kiristhuvinalae
அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலேஅனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்வேதனை துன்பம் இன்னல் இடர்கள்எதுவும் பிரிக்க முடியாதுகிறிஸ்துவின் ...
இராஜாவாகிய என் தேவனே - Rajavagiya En Devanae
இராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன்உம் திருநாமம் எப்பொழுதும்என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்நாள்தோறும் நான் போற்றுவேன்என்றென்றும் ...
கைதூக்கி எடுத்தீரே - kai Thooki Edutheerae
கைதூக்கி எடுத்தீரேநான் உம்மைப் போற்றுகிறேன்
1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல்தூக்கி எடுத்தீரேஉயிருள்ள நாட்களெல்லாம்நான் உன்னைப் போற்றுகிறேன்
நன்றி நன்றி ...
அகில உலகம் நம்பும் - Agila Ulagam Nambum
அகில உலகம் நம்பும்நம்பிகையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானேஎல்லாமே நீர்தானே-2உம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் தினம் தேடுவேன் -2
1. என் செல்வம் என் ...
நல்லவர் நீர்தானே எல்லாம் - Nallavar Neerthanae Ellam
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானேஎன் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றிஇரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
1.எனது ஆற்றல் நீர்தானேஎனது பெலனும் நீர்தானேஎன் ...
வெற்றி சிறந்தார் சிலுவையிலே - Vetri Siranthaar Siluvaiyilae
வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலேதுரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார்
ஜெயமெடுத்தார் ...
இயேசு என்னும் நாமம் - Yesu Ennum Naamam
இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் - 2இயேசையா (4)
1.பிறவியிலே முடவன்பெயர் சொன்னதால் நடந்தான்குதித்தான் துதித்தான்கோவிலுக்குள் ...
என் கன்மலையும் மீட்பருமான - En Kanmalaiyum Meetparumana
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவேஎன் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2
1. துணிகர பாவ கிரியைமேற்கொள்ள முடியாது – 2வசனம் ...
Show next