- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
தேவனை போற்றி பாடிடுவோம் - Devanai Pottri Paadiduvomதேவனை போற்றி பாடிடுவோம்
ராஜாவை புகழ்ந்து போற்றிடுவோம்
அல்லேலூயா கீதம் பாடுவோம்
ஆமென் என்று ஆர்பரிப்போம்1.கர்த்தரை போல பரிசுத்தர் இல்லை
தேவனை போல ...
போலாமா போலாமா - Polaama Polaama
போலாமா போலாமா
பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
போலாமா போலாமா
பயணம் போலாமா
சுவிசேஷம் சொல்லப்போலாமா
1.அங்கே போலாம் இங்கே போலாம்
எங்கே போலாங்க
சுவிசேஷம் தான் ...
உலகத்தின் இரட்சகர் இயேசு - Ulagathin Ratchagar Yesu Lyricsஇந்த உலகத்தின் இரட்சகர் இயேசு பிறந்தார்
இன்று ஓர் நற்செய்தி கேளீர் - 2
மண்ணில் சமாதானம் விண்ணில் மாமகிமை
மாந்தரில் பிரியம் கொண்டார் -2 ...
Vaanjikkiren Yaasikkiren - வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்விரும்புகிறேன் பரிசுத்தம் - 3
நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் - என்சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் - 2 - உம்பிரசன்னத்தை ...
Aaraiyumen Idhayathai - ஆராயுமென் இதயத்தை
1.ஆராயுமென் இதயத்தை இன்றேசோதித்தறியும் எந்தன் உள்ளத்தைதீய வழி என்னில் உண்டோ என்றேபார்த்து என்னை விடுவித்தருளும்
உம்மை துதிப்பேன் முற்றும் கழுவும் உம் ...
Golgothaa Malamukalil - ഗൊൽഗോഥാ മലമുകളിൽ
ഗൊൽഗോഥാ മലമുകളിൽകുരിശ് തോളിലേന്തിമുൾമുടിയും ശിരശ്ശിലേന്തിരക്തം വാർന്നുലയുന്ന യേശുവിനെ കാണുന്നു - 2
എന്റെ പാപ ഭാരങ്ങൾ ഘോര കുരിശ്ശിൽ ചുമന്നു തീർത്തുദാഹത്താൽ ...
சிலுவை சுமந்தீரே - Siluvai Sumantheere
சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரேசிந்தின உதிரமும் எந்தன் பாவம் நீக்கத்தான் இயேசுவே - 2சிலுவை சுமந்தீரே
பாவி எனக்காக கோர குருசில் தொங்கியேபாடுகள் சகித்தீரே ...
ஓ பரிசுத்த ஆவியே - Oh Parisutha Aaviye
ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன்.- இறைவா ஆராதனை செய்கின்றேன்
என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும்புது வலுவூட்டி என்னைத் தே..ற்றும்என் ...
அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா - Adaikalam Adaikalame Yesu Lyrics
அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே!
அனுபல்லவி
திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம்
சரணங்கள்
1. ...
இயேசு மஹாராஜன் பிறந்தார் - Yesu Maharajan Pirantharஇயேசு மஹாராஜன் பிறந்தார்
பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார்
வரவேற்கவே தூதர்களெல்லாம்
பாடினர் அல்லேலூயாஉன்னதத்தில் மகிமையும்
இப்பூவில் சமாதானம் ...
மங்களம் பெருகட்டுமே - Mangalam Perugattumeமங்களம் பெருகட்டுமே - இந்த
மங்கள நேரத்திலே
மன்னவன் இயேசுவினால் - அதி
மங்களம் பெருகட்டுமே - 2ஆதியில் அன்றொரு நாள்
ஏதேனில் கல்யாணம் - 2
ஆண்டவர் நடத்தி ...
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் - Sarva Srishtikkum Yejamanan song lyrics1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து ...
அன்பின் தேவ நற்கருணையிலே - Anbin Deva Narkarunaiyilae
அன்பின் தேவ நற்கருணையிலேஅழியாப் புகழோடு வாழ்பவரேஅன்புப் பாதையில் வழி நடந்தேஅடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்
1. அற்புதமாக எமைப் படைத்தீர்தற்பரன் ...
இன்று கண்ட எகிப்தியனை- Intru kanda egyptian song lyricsஇன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை (2)
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை1. கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் ...
கொள்ளை நோயால் தவிப்போரே - Kollai Noyal Thavippore song lyricsபல்லவி
கொள்ளைநோயால் தவிப்போரே
கொள்ளைநோயை இயேசு அழிப்பார்
கொள்ளைநோயால் தவிப்போரே
கொள்ளைநோயை முற்றிலும் அழிப்பார்.
தவறினை நாம் உணர்ந்தாள் ...
பவனி செல்கிறார் ராசா - Bavani Selgirar Rasa Naam song lyricsபல்லவிபவனி செல்கிறார் ராசா -நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!அனு பல்லவிஅவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்,- பவனிசரணங்கள்
...
Maamalai Meethinil song lyrics - மாமலைமீதினில் போதகம்மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை
இயேசுவின் கனிமொழி கேட்பாய் (2)சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய்
புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய்
...
Siluvai Meethey Thongiya song lyrics - சிலுவை மீதே தொங்கியசிலுவை மீதே தொங்கிய இயேசு
என்னில் அன்பு கூர்ந்தார்
நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தை
நெருக்கி ஏவிடுதேSiluvai Meethey Thongiya Yesu
Ennil Anbu ...
Um Arul Vendum song lyrics - உம் அருள் வேண்டும்பல்லவி
உம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும்
உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் - 2
செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும்
ஆரோனின் ஆசாரியர் ...
GUNAMAANEN NAAN GUNAMAANEN SONG LYRICS - குணமானேன் நான் குணமானேன்பல்லவி
குணமானேன் நான் குணமானேன்
இயேசுவின் தழும்புகளால் குணமானேன் (2)
சுகமானேன் சுகமானேன்
நேசரின் காயங்களால் சுகமானேன் (2)
குணமானேன் ...
Arputharaam Yesu Devan SONG LYRICS - அற்புதராம் இயேசு தேவன்
அற்புதராம் இயேசு தேவன்வல்லமை வெளிப்படுதேசுகமடைய பெலன் பெறவேஅவரையே அண்டிடுவோம் (2)
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் ...
Isravele Isravele - இஸ்ரவேலே இஸ்ரவேலே SONG LYRICSபல்லவி
இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்
கலங்குகிறாய் திகைக்கிறாய் - 2
உனை காபேன் என்று சொன்னவர்
வாக்கு மாறாதவர் -2
அழைத்தவர் உன்னை நடத்துவார்
கலங்காதே நீ ...
என் பெலவீனம் நீர் அறிகின்றீர் - En Belaveenam Neer Arigindreer SONG LYRICSபல்லவி
என் பெலவீனம் நீர் அறிகின்றீர்
என் கஷ்டங்கள் அறிகின்ற தேவன் நீர் - 2
நான் உமை மறந்து தூரம் சென்றபோதும்
மறவாமல் எனை ...
Manitha Nee Manthaane SONG LYRICS - மனிதா நீ மண் தானேபல்லவி
மனிதா நீ மண் தானே
திரும்புவாய் நீ மண்ணுக்குதானே - 2
உன் பாவங்களெல்லாம் அறிக்கைசெய்து
இயேசுவின் மார்பினில் சாய்ந்திட வா
உன் பாவங்களெல்லாம் ...
Top Ratings
பாடுவேன் உம்மை பாடுவேன் - Paaduven Ummai Paaduven song lyricsபல்லவிபாடுவேன் உம்மை பாடுவேன்
என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும்
கண்மணி போல் என்னை காத்த தேவனை - 2சரணம்விலகாதவர் வினை தீர்த்தவர் ...
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே -Karthavin janame kaithalamudane
பல்லவி
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனேகளிகூர்ந்து கீதம் பாடு!சாலேமின் ராஜா நம் சொந்தமானார்சங்கீதம் பாடி ஆடு!அல்லேலூயா! அல்லேலூயா! (2) ...
படகோ படகு கடலிலே படகு - Padago Padagu Kadalilae padaguபடகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையோ1. நடு ராத்திரியில் நடுங்கும் ...
Paaviku Pugalidam Yesu - பாவிக்கு புகலிடம் இயேசு
Lyrics (TAMIL & ENGLISH )
பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்பாரினில் பலியாக மாண்டாரேபரிசுத்தரே பாவமானாரேபாரமான சிலுவையை சுமந்தாரே
Paaviku Pugalidam ...
Athisayangal Seikiravar - அதிசயங்கள் செய்கிறவர்
அதிசயங்கள் செய்கிறவர் நம்அருகில் இருக்கிறார்அற்புதங்கள் செய்கிறவர் என்றும்நமக்குள் வசிக்கிறார்
தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் -எகிப்து(2)வெறும் ...
வல்லமை தேவை தேவா - Vallamai Thevai Devaவல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவபொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமைமாம்சமான யாவர் ...
Show next