- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
கொட்டுவோம் மேளம் தட்டுவோம் - Kottuvom Mealam Thattuvomகொட்டுவோம் மேளம் தட்டுவோம் தாளம் நம்ம இயேசு சாமி பாரில் வந்து பொறந்தாருபொன்னாள் பொறந்தாச்சு நன்னாள் வந்தாச்சு பாலன் ஏசு பாரில் வந்து ...
அக்கினியை போட வந்தீரே - Akkiniyai Poda Vantheere
அக்கினியை போட வந்தீரே பற்றி எரிய வேண்டும் என்றீரே (2) இயேசையா உங்க விருப்பம் இப்போ என்னிலே நிறைவேறட்டும் (2)
அக்கினி அபிஷேக அக்கினி இறங்கட்டும் என் ...
ஜெயம் ஜெயம் அல்லேலூயா - Jeyam Jeyam Alleluyea
ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்யேசு நாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும்.
1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் ...
ஆர் இவர் ஆராரோ - Aar Evar Aararo
ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?
1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் ...
https://www.youtube.com/watch?v=slq-Z-T0P7U&list=OLAK5uy_nmEntz2Yz2oK6IgJYdXAA2kJJg6tdL9qc&index=3https://open.spotify.com/track/2w3wafHLhgswwZvCwb6Ok1...
Naan Nesikkum devan song lyrics - நான் நேசிக்கும் தேவன் இயேசு
நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் ...
Show next