- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
Paaru Paaru Enga Yudha Raja - பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம்
பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் வராருமரணத்தை ஜெயித்தவராய் உயிரோடு எழுந்து வராரு
மரணத்தால் அவரையும் கட்டி வைக்க முடியலபாதளம் ...
Yesuvin Rajyam - இயேசுவின் ராஜ்யம்Yesuvin Rajyam | Pr. Jegadeesh | New Tamil Christian Songs 2020 | Corona Songராக்காலம் சூழ்ந்து மக்கள் தத்தளிக்கும் நேரம்
ராஜாக்கள் கலங்கிப் போய்
மளைத்து ...
Yesu Enakkaai Piranthaarae - இயேசு எனக்காய் பிறந்தாரேஇயேசு எனக்காய் பிறந்தாரே
பாடிக் கொண்டாடிடுவேன்
என் இறைவன் எனக்காய் ஜெனித்தாரே
பாடி மகிழ்ந்திடுவேன்
அவர் அதிசயமானவரே
அவர் ஆலோசனைக் கர்த்தரே
வல்ல ...
உம்மைப் போல அன்புகாட்ட - Ummai Pola Anbu Kaatta
உம்மைப் போல அன்புகாட்ட, உம்மைப் போல அரவணைக்கஉம்மைப் போல யாருமில்லப்பா
உம்மைப் போல பாசம் வைக்க, உம்மைப் போல பாதுகாக்கஉம்மைப் போல யாருமில்லைப்பா
உம்மை ...
Enakkaga Mannil Piranthar - எனக்காக மண்ணில் பிறந்தார்Enakkaga PiranthavareVinn Thuthargal Potrum Vinnaga Nayagan
Enakkaga Mannil Pirandhar
Mannorgalum Potrum Masatra Devanaay
Enakkaga Mannil ...
Ullam Paadum Neramithu - உள்ளம் பாடும் நேரமிது song lyricsஉள்ளம் பாடும் நேரமிது உன் நெஞ்சம் மகிழும் நாளுமிது
உன்னதர் போற்றும் நேரமிது உன் அற்புதம் நிகழும் நாளுமிதுநீதியுண்டு பாவமில்லை சுகமுண்டு ...
Show next