தேவா வாருமே வல்லமை – Deva Vaarumae Vallamai

Deal Score+1
Deal Score+1

தேவா வாருமே வல்லமை – Deva Vaarumae Vallamai

தேவா வாருமே
வல்லமை ஊற்றுமே
தூய ஆவியே
இப்போ வரங்கள் தாருமே

1. தாகமாய் இருக்கிறேன் ஜீவ
தண்ணீர் தாருமே
ஆவியின் நிறைவுக்காய்
நான் ஏங்கி நிற்கிறேன் – உம்

2. வறண்ட எனது இருதயம்
செழிப்பாய் மாறட்டும்
தொய்ந்த எனது ஆவி
துடிப்பாய் மாறட்டும்

3. மழைபோல் இறங்கியே உம்
ஆவியை ஊற்றுமே
பனிபோல் இறங்கும் உந்தன்
வார்த்தையை தாருமே (ஓசியா 6:3)

4. பலத்த காற்று அடிக்கிற
முழக்கம் போலவே
பிரிந்து இருக்கும் நாவுகள்
இப்போ எங்கள்மேல் அமரட்டும் (அப்போ 2:2)

5. அக்கினி மயமான உந்தன்
நாவுகள் போலவே
பிரிந்து இருக்கும் நாவுகள்
இப்போ எங்கள்மேல் அமரட்டும் (அப்போ 2:3)

6. பரிசுத்த ஆவியே இப்போ
எங்களை நிரப்புமே
பரலோக பாஷை பேச
இப்போ வரங்கள் தாருமே (அப்போ 2:4)

7. ஒன்பது வரங்களால் இந்த
சபையை நிரப்புமே (1 கொரிந்தியர் 12:8-10)
உலகத்தை கலக்கும் சாட்சியாய்
இப்போ எங்களை எழுப்புமே

8. அபிஷேக தைலத்தை எங்கள்
சிரசில் ஊற்றுமே
எழுப்புதல் ஆவி தந்து
இந்த இடத்தை அசையுமே

9. இயேசுவின் சமுகத்தில் என்னை
முற்றிலும் மறக்கிறேன்
ஆனந்த ஆடை அணிந்து
ஆடி பாடுவேன்

Deva Vaarumae Vallamai song lyrics in english

Deva Vaarumae
Vallamai Ootrumae
Thooya Aaviyae
Ippo Varangal Thaarumae

1. Thaagamai Irukkiraen Jeeva
Thanneer Thaarumae
Aaviyin Niraivukkai
Naan Yaengi Nirkiraen – Um

2. Varanda Enathu Iruthayam
Selippai Maarattum
Thointha Enathu Aavi
Thudippai Maarattum

3. Mazhaipol Irangiyae Um
Aaviyae Ootrumae
Panipol Irangum Unthan
Vaarthaiyai Thaarumae (Hosea 6:3)

4. Balatha Kaatru Adikkira
Muzhakkam Polavae
Pirinthu Irukkum Naavugal
Ippo Engalmel Amarattum (Acts 2:2)

5. Akkini Mayamana Unthan
Naavugal Polavae
Pirinthu Irukkum Naavugal
Ippo Engalmel Amarattum (Acts 2:3)

6. Parisutha Aaviyae Ippo
Engalai Nirappumae
Paraloga Bashai Paesa
Ippo Varangal Thaarumae (Acts 2:4)

7. Onbathu Varangalal Intha
Sabaiyai Nirappumae (1 Corinthians 12:8-10)
Uzhagathai Kalakkum Saatchiyai
Ippo Engalai Eluppumae

8. Abishega Thailathai Engal
Sirasil Ootrumae
Ezhupputhal Aavi Thanthu
Intha Idathai Asaiyumae

9. Yaesuvin Samugathil Ennai
Mutrilum Marakkiraen
Aanantha Aadai Aninthu
Aadi Paaduvaen

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo