தேவாதி தேவ தேவன் – Devathi Deva Devan
தேவாதி தேவ தேவன் – Devathi Deva Devan Tamil Christmas song lyrics, Written tune and sung by Pas. John Mani Varman. Hope Ministries Chennai.
தேவாதி தேவ தேவன் பூமியில் பிறந்தார்
ராஜாதி ராஜராஜன் குடிலில் பிறந்தார்
மன்னவர் இயேசு மகிமை துறந்தார்
என்னுயிர் மீட்க மண்ணில் தவழ்ந்தார்
- அழியும் உலகை மீட்டுக்கொள்ள
பொழியும் பனியில் பாலனாக
குடிலிலே ஏழைவடிவிலே
மனுஉருவிலே வந்த மகிபனே - மறையும் வாழ்வு மகிமை அடைய
எரியும் ஒளியின் தீபமாக
இறைவனே திருமறைவனே
அருள் உறைவனே வந்த சுகிர்தனே - கறையும் திறையும் அற்றுப் போக
இறையின் சாயல் பற்றிக் கொள்ள
சிலுவையில் சிந்தும் உதிரத்தில்
அன்பை அளித்திட வந்த மீட்பரே
Devathi Deva Devan lyrics, தேவாதி தேவ தேவன் lyrics, Tamil christmas
Devathi Deva Devan song lyrics in English
Devathi Deva Devan bhoomiyil piranthaar
Rajadhi Raja Rajan kudilil
Piranthaar
Mannavar Yesu magimai thurandhar
Enuyir meetka mannil thavazhnthar
- Azhiyum ulagai meetukolla
Pozhiyum paniyil paalanaga
Kudililae yezhai vadivilae
Manuuruvilae vandha magibanae - Maraiyum vaazhvu magimai adaiya
Eriyum oliyin deepamaga
Iraivanae thirumaraivanae
Arul uraivanae vandha sukirdhanae - Karaiyum Thiraiyum attrupoga
Iraiyin saayal pattrikolla
Siluvaiyil Sindhum udhirathil
Anbai alithida Vandha meetparae
- அலங்கம் இடியும்வரை – Alangam Idiyumvarai
- தேவாதி தேவன் ராஜாதி – Devathi Devan Rajathi Rajan
- ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan
- Rajathi Rajan Devathi Devan – ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
- Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the Tamil Christmas song lyrics for ‘தேவாதி தேவ தேவன் – Devathi Deva Devan.’
- The song describes the birth of Jesus and His mission to redeem the world.
- It includes lines in both Tamil and English, emphasizing the significance of Jesus’s arrival.
- Additionally, it features links to other related Tamil Christian song lyrics.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
