தேவன் என்னோடு தேவை யாவும் – Deven Ennodu Thevai Yavum Tamil Christian song lyrics
தேவன் என்னோடு தேவை யாவும் சந்திப்பர்
கர்த்தர் என்னோடு நான் எதற்கும் பயப்படேன்
என் ஜீவியே நாட்கள் எல்லாம் கர்த்தர் வீட்டினில் நிலைத்திருப்பேன் நன்மையும் கிருபையும் என் வாழ் நாள் எல்லாம் தொடருமே
உயர்த்துவோம், வாழ்த்துவோம்
போற்றிடுவோம் இயேசு நாமத்தை
உயர்த்துவோம், வாழ்த்துவோம்
போற்றிடுவோம் இயேசு நாமத்தை
எல்லாம் துதியும் அவற்கே மகிமைக்கு பார்த்திரரே
இயேசுவின் நாமம் போற்றிடுவோம் உயர்த்துவோம்,
வாழ்த்துவோம் போற்றிடுவோம் இயேசு நாமத்தை
அவர் சமூகம் முன்னே நான் எதற்குமே அஞ்சிடேன்
எனக்காய் யுத்தம் செய்வர் நிச்சயம் வெற்றி உண்டு
என் ஜீவியே நாட்கள் எல்லாம் கர்த்தர் வீட்டினில் நிலைத்திருப்பேன் நன்மையும் கிருபையும் என் வாழ் நாள் எல்லாம் தொடருமே
எல்லாம் துதியும் அவற்கே மகிமைக்கு பார்த்திரரே
இயேசுவின் நாமம் போற்றிடுவோம் உயர்த்துவோம்,
வாழ்த்துவோம் போற்றிடுவோம் இயேசு நாமத்தை
தேவன் என்னோடு தேவை யாவும் lyrics, Deven Ennodu Thevai Yavum lyrics
Deven Ennodu Thevai Yavum song lyrics in english
Deven Ennodu
Thevai Yavum Santhipare
Karthar Enodu
Naan Etharkum payapaden
En Jeeviye Natkal ellam
Karthar Vitinel Nilaithirupen
Nanmaium Kirubaiyum
En vazh Naal Ellam Thodurumae
Uyartuvom, Vazhtuvom
Potriduvom Yesu Namathai
Uyartuvom, Vazhtuvom
Potriduvom Yesu Namathai
Ellam Thuthiyum Avarke
Magamaiku Partirare
Yesuvin Naamam Potriduvom
Urithuvom, Vazhtuvom
Potriduvom Yesu Namathai
Avar Samukam Munea
Naan Etharkume Anjidaen
Ennakai Yutham Saivar
Nichayeme Vetri Undu
En Jeeviye Natkal ellam
Karthar Vitinel Nilaithirupen
Nanmaium Kirubaiyum
En vazh Naal Ellam Thodurumae
Ellam Thuthiyum Avarke
Magamaiku Partirare
Yesuvin Naamam Potriduvom
Urithuvom, Vazhtuvom
Potriduvom Yesu Namathai
Potriduvom போற்றிடுவோம் – Gracia Pearline – Tamil Christian Song
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The song ‘தேவன் என்னோடு தேவை யாவும் – Deven Ennodu Thevai Yavum’ expresses deep faith in God.
- It emphasizes that God’s presence removes fear and provides comfort.
- The lyrics celebrate God’s goodness and grace throughout life.
- The song includes a refrain of uplifting praise to Jesus.
- Links to related Tamil Christian songs are provided at the end.

