En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம்
Shop Now: Bible, songs & etc
En Azhagae Naan Ummidam – என் அழகே நான் உம்மிடம்
என் அழகே நான் உம்மிடம் வந்தேனே
என் நேசரே உம்மை தேடி வந்தேனே-2
நான் உம்மை பார்க்க பார்க்க
நீர் என்னை பார்க்க பார்க்க
இருவரும் சேர்ந்து நடந்து சென்றோமே
என் தலையை உம்மில் சாய்க்க
என் கைகளை நீரே பிடிக்க
இருவரும் சேர்ந்து சிரித்து கொண்டோமே-என் அழகே
நீர் என் முன் நடந்து செல்ல
நான் உம் பின் நடந்து வர
உம் வழியில் நான் நடந்து சென்றேனே
என் கண்ணில் துளிகள் வர
நீர் என்னை அணைத்து கொள்ள
இருவரும் சேர்ந்து பாடி மகிழ்ந்தோமே-என் அழகே
- கண்ணான கண்ணே கன்னி மரி – Kannana Kanne Kanni Mari
- சின்னஞ்சிறிய குடிலிலே – Chinna Chiriya Kudililey
- Yesu Nee Krupayega – దేవా నీ కృప పొందుటకు
- ధరణి మురిసెను ఈ శుభ వార్తతో – Dharani Murisenu Ee Shubavartha Tho
- எல்லா கனத்திற்க்கும் புகழுக்கும் – Ella Ganathirkkum Pugalukkum