எனக்காய் வருக்கின்றவர் – Enakkai Varukintavar Miga Lyrics
எனக்காய் வருக்கின்றவர் – Enakkai Varukintavar Miga Lyrics
எனக்காய் வருக்கின்றவர் மிக
விரைவினில் வந்திடுவர்
சமீபமே முடிவல்லவோ
நேசரை சந்திக்கவே
தூய இரத்தம் எனக்காக சிந்தினதால்
தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவர்
தூதரோடு நின்று அவரை நான்
துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன்
1. ஜெப ஆவி தந்திடுமே
மன்றாடி நான் ஜெபித்திடவே
சுத்தரோடு சுத்தனாகவே
மேகமீதில் சென்றிடவே
2. சோதனை வந்திட்டாலும்
வழுவாது காத்திடுவர்
மகிபனின் சந்நிதியில்
மசற்றோனாய் நின்றிடுவேன்
3. யார் இந்த வெண்கூட்டம்
உலகமே அதிசயிக்கும்
இரத்தத்தாலே கழுவப்பட்டு
மீட்கப்பட்டோர் இவர்களல்லோ
4. பல கணி தீவிரிக்கும்
வான்புறா நானால்லவா
நேசரவர் என்னுடையவர்
நான் அவர் மார்பினிலே
Enakkai Varukintavar Miga Song Lyrics in English
Enakkai Varukintavar Miga
Viraivinil Vanthiduvar
Sameebamae Mudivallavo
Nesarai Santhikkavae
Thooya Raththam Enakkaga Sinthinathaal
Thooimaiyakki Ennai Avar Niruthiduvar
Thootharodu Nintru Avarai Naan
Thuthithentrum Magilnthiduvean
1.Jeba Aavi Thanthidumae
Mantradi Naan Jebithidavae
Suththarodu Suththanagavae
Megameethil Sentridavae
2.Sothanai vanthittalaum
Valuvathu Kaathiduvar
Magibanin Sannithiyil
Maasattronaai Nintriduvean
3.Yaar Intha Venkottam
Ulagamae Athisayikkum
Raththathalae Kaluvapattu
Meetkappattor Ivarkalallo
4.Pala Kani Theevirikkum
Vaan Pura Naanallava
Nesaravar Ennudaiyavar
Naan Avar Maarbinilae
Enakkai Varukintavar Lyrics, Tamil Christian Song
MALAYALAM VERSION
- எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar
- Rajakkalil Miga periyavarae song lyrics – ராஜாக்களில் மிக பெரியவரே
- Ellaa naamaththirkum miga maelaana song lyrics – எல்லா நாமத்திற்க்கும் மிக மேலான
- கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar
- பாலர் நேசனே மிகப் பரிவு – Paalar Nesanae Miga Pariuv
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

