Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது
Shop Now: Bible, songs & etc
Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது
எனை நினைத்து உருகியது
போதும் இயேசுவே
எனக்காக நீர் சிந்திய இரத்தம் போதுமே
கல்வாரி மலையின் மீது
பட்ட துன்பங்கள்
இயேசுவே எனக்காக மரித்து உயிர்த்தீரே
உமக்கென்று நான் வாழ்ந்திட
உம்மையே நான் சேவிப்பேன்
– எனை நினைத்து
என்னுயிர் உள்ள நாள் முழுதும்
உமக்காக நான் வாழ்ந்திடுவேன்
மரணம் உம்மை சூழும் போதிலும்
மறவாமல் என்னை
நினைத்துக் கொண்டீரே
– எனை நினைத்து
உமக்கென்று நான் வாழ்ந்திடவே
உம்மையே நான் சேவிப்பேன்
என்னையும் உந்தன் மார்போடு
அணைத்து கொண்ட என் இயேசுவே-2
– எனை நினைத்து
- மேன்மைப்படுத்துவார் உன்னை – Maenmaipaduthuvar unnai
- இவ்வழி நெருக்கம் – Ivvali nerukkam
- எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu
- Kandaal Aalariyathavanaay – കണ്ടാൽ ആളറിയാത്തവനായി
- Yeshua Hamashiaj – La iglesia adorando song lyrics
#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics