என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai Tamil christian Song lyrics
கிருபை கிருபை.
என்றென்றும் உள்ள தேவ கிருபை-2
1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2
கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை
2.பெலவீன நேரத்திலும் கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2
சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை
3.தாழ்மையுள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை-2
தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை பாடல் வரிகள், Entrentrum Ulla Deva Kirubai Lyrics
Entrentrum Ulla Deva Kirubai song lyrics in English
Kirubai Kirubai
Entrentrum Ulla Deva Kirubai -2
1.Kastaththin Nerathilum Kirubai
nastathththin Nerathilm -2
Kanneerai thudaikkum Um kirubai
Karam pidithu Nadathum Um Kirubai -2- Kirubai
2.Belaveena nerathilum Kirubai
Ennai belapaduthi Nadathum Um Kirubai-2
Sornthu Pona nerathilum Kirubai
Nammai soolnthu Deva Kirubai -2 – Kirubai
3.Thaazhmaiyullavarukku Kirubai
Thaaralamaai Kidaikkumae Kirubai-2
Deiva bayam ullavarkku Kirubai
Avar thalaimuraikellam Kirubai-2 – Kirubai
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai’.
- The song emphasizes God’s grace during times of struggle and weakness.
- It contains three verses highlighting the availability of grace to the humble and faithful.
- The lyrics are provided in both Tamil and English translations for better understanding.
- Additional links to related songs are also included in the article.
Estimated reading time: 2 minutes



