எழுப்பும் தேவா இன்னும் – Ezhumbum Devaa Innum Tamil Christian Song lyrics
எழுப்பும் தேவா இன்னும் ஒரு முறை
கரம் பிடித்து தூக்கும் இயேசுவே
கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்
பேசும்… என்னோடு பேசும்…
1.எலியாவை போல
சூரைச் செடியின் கீழே
நித்திரை செய்தேன்… என்னை எழுப்பும்
உம் வார்த்தை தந்து புசித்திட செய்து
பர்வதம் மட்டும் என்னை நடத்தும்
எழுப்பும் தேவா எழுப்பும்
வல்லமையாலே என்னை எழுப்பும்
உம் சித்தம் செய்திட எழுப்பும்
அற்புதங்கள் காண எழுப்பும்
உம் அற்புதங்கள் காண எழுப்பும் – எழுப்பும் தேவா
2.யோனாவைப் போல
கப்பலின் கீழ் தட்டில்
நித்திரை செய்தேன்… என்னை எழுப்பும்
ஒரு கூட்ட ஜனங்கள் உம் இரட்சிப்பைக் காண
திறப்பில் நிற்க என்னை எழுப்பும்
எழுப்பும் தேவா எழுப்பும்
வல்லமையாலே என்னை எழுப்பும்
உம் சித்தம் செய்திட எழுப்பும்
அற்புதங்கள் காண எழுப்பும்
உம்அற்புதங்கள் காண எழுப்பும் – எழுப்பும் தேவா
எழுப்பும் தேவா இன்னும் lyrics, Ezhumbum Devaa Innum lyrics, Elumbum Deva Innum Lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘எழுப்பும் தேவா இன்னும் – Ezhumbum Devaa Innum’.
- It emphasizes themes of divine awakening and guidance throughout the verses.
- The lyrics reference biblical figures like Elias and Jonah to highlight the message of hope.
- The song calls for God to lift and lead the singer, showcasing a desire for spiritual connection.
- Additionally, the article includes links to related Tamil Christian songs and lyrics.


