Daily Bible verse

Viewing 15 posts - 1 through 15 (of 150 total)
  • Author
    Posts
  • #30074
    christians
    Participant
    #30076
    christians
    Participant

    ?Praise the Lord?
    ⚔️Sword of the day?
    ?09 Feb 2021?
    ✨2 Timothy 1:7✨
    7 For God hath not given us the spirit of fear; but of power, and of love, and of a sound mind.?

    ✨2 தீமோத்தேயு 1:7✨
    7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.?

    ✨2 ತಿಮೊಥೆಯನಿಗೆ 1:7✨
    7 ದೇವರು ನಮಗೆ ಕೊಟ್ಟಿರುವ ಆತ್ಮವು ಬಲ ಪ್ರೀತಿ ಸ್ವಸ್ಥಬುದ್ಧಿಯ ಆತ್ಮವೇ ಹೊರತು ಭಯದ ಆತ್ಮವಲ್ಲ.?

    ?️God bless ?‍♀️Protect?‍♀️Strengthen &?‍♀️be with u all?️

    #30079
    christians
    Participant

    ஆதியாகமம்: 31
    Genesis: 31
    3: கர்த்தர் ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்.
    the LORD said I will be with thee. (KJV)
    Praise the Lord ?. May God bless you ?. 08.02.2021. Monday ?️. Today God’s promise ???திங்கட்கிழமை .?️இன்றைய தேவ வாக்கு???. காலை வணக்கம் ?

    #30080
    christians
    Participant

    ✝️நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.

    For I am the LORD that bringeth you up out of the land of Egypt, to be your God: ye shall therefore be holy, for I am holy.

    லேவியராகமம் | Leviticus: 11: 45??

    #30081
    christians
    Participant

    And so we know and rely on the love God has for us. God is love. Whoever lives in love lives in God, and God in him. — 1 John 4:16

    #30089
    christians
    Participant

    ✝️38. நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு,
    நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல,
    என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும்
    கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச்
    செம்மையானதைச் செய்கிறதுண்டானால்,
    நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல
    உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன்.

    And it shall be,
    if thou wilt hearken unto all that I command thee,
    and wilt walk in my ways,
    and do that is right in my sight,
    to keep my statutes and my commandments,
    as David my servant did;
    that I will be with thee,
    and build thee a sure house,
    as I built for David,
    and will give Israel unto thee.

    I இராஜாக்கள்: I Kings : 11: 38??

    #30090
    christians
    Participant

    ☦️Praise the Lord?
    ⚔️Sword of the day?
    ?10 Feb 2021?
    ✨John 14:23✨
    23 Jesus answered and said unto him, If a man love me, He will keep my words: and my Father will love him, and we will come unto him, and make our abode with him.?

    ✨யோவான் 14:23✨
    23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.?

    ✨ಯೋಹಾನನು 14:23✨
    23 ಯೇಸು ಪ್ರತ್ಯುತ್ತರವಾಗಿ ಅವನಿಗೆ–ಯಾವನಾ ದರೂ ನನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುವದಾದರೆ ಅವನು ನನ್ನ ಮಾತುಗಳನ್ನು ಕೈಕೊಳ್ಳುವನು; ನನ್ನ ತಂದೆಯು ಅವ ನನ್ನು ಪ್ರೀತಿಸುವನು. ಇದಲ್ಲದೆ ನಾವು ಅವನ ಬಳಿಗೆ ಬಂದು ಅವನೊಂದಿಗೆ ನಮ್ಮ ನಿವಾಸವನ್ನು ಮಾಡಿ ಕೊಳ್ಳುವೆವು.?
    ?If you truly love the Lord follow His commandments then surely you will feel the presence of Lord which is with u?
    ?God bless?Protects?Strengthen?& be with you all?

    #30095
    christians
    Participant

    In this way, love is made complete among us so that we will have confidence on the day of judgment, because in this world we are like him. — 1 John 4:17

    #30113
    christians
    Participant

    There is no fear in love. But perfect love drives out fear, because fear has to do with punishment. The one who fears is not made perfect in love. — 1 John 4:18

    #30117
    christians
    Participant

    தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர், என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
    சங்கீதம் 18:28

    #30119
    christians
    Participant

    எசேக்கியேல், 39

    29. நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

    Ezekiel, 39

    29. I will no longer hide my face from them, for I will pour out my Spirit on the house of Israel, declares the Sovereign LORD.”

    #30120
    christians
    Participant

    ?
    ✝️நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
    ஏசாயா 45:2

    I will go before thee, and make the crooked places straight: I will break in pieces the gates of brass, and cut in sunder the bars of iron
    Isaiah 45:2✝️

    #30235
    christians
    Participant

    ?
    ✝️என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.

    நீதிமொழிகள் 8:17✝️

    #30250
    christians
    Participant

    5. உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

    If any of you lack wisdom, let him ask of God, that giveth to all men liberally, and upbraideth not; and it shall be given him.

    யாக்கோபு :James: 1:5

    #30256
    christians
    Participant

    If anyone says, “I love God,” yet hates his brother, he is a liar. For anyone who does not love his brother, whom he has seen, cannot love God, whom he has not seen. — 1 John 4:20

Viewing 15 posts - 1 through 15 (of 150 total)
  • You must be logged in to reply to this topic.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

Sign in and copy the lyrics ! Thanks
WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password