இந்தியா வாழ்க இந்தியா – India Vazga India Tamil Christian independance day & Republic songs Lyrics
இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியா
நூறு கோடி ஜனங்கள் வாழும் எங்கள் இந்தியா
ஏழு லட்சம் கிராமம் உண்டு எங்கள் இந்தியா
இருபத்தெட்டு மாநிலங்கள் கொண்ட இந்தியா
அந்த இந்தியாவில் இரட்சிப்பு மலர வேண்டுமே
- ஊழியம் செய்திடவே எழும்பிடுவோம்
திரள் திரளாய் ஆத்துமாக்கள் சேர்த்திடுவோம்
தெய்வ பக்தி கொண்ட மக்கள் இந்தியர்களே
ஜீவனுள்ள தேவனை அறியச் செய்திடுவோம்
இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியா - அழிகின்ற ஆத்துமாக்கள் ஏராளமே – இயேசுவை
அறியாமல் நரகம் செல்வோர் ஏராளமே
இயேசுவால் இரட்சிப்பு என்று முழங்கிடுவோம்
அவர் இரத்தத்தில் மன்னிப்பு உண்டு சொல்லிடுவோம்
இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியா
இந்தியா வாழ்க இந்தியா பாடல் வரிகள், India Vazga India Song lyrics
India Vazga India song lyrics in English
India Vazga India India Namathu India
Nooru koadi Janangal Vaalum Engal India
Yealu Latcham Kiramam undu Engal india
Irupathettu Maanilangal konda India
Antha Indiyavil Ratchippu Malara vendum
1.Oozhiyam seithidavae Elumbiduvom
Thiral Thiralaai Aathumakkal searthiduvom
Deiva bakthi konda makkal Indiyargalae
Jeevanulla devanae Aiya seithiduvom
India Vazga India India Namathu India
2.Alikintra Aathumakkal Yearalamae Yesuvai
Ariyamal Naragam selvoar Yearalamae
Yesuvaal Ratchippu Entru Mulangiduvom
Avar Raththathil Mannipu Undu solliduvom
India Vazga India India Namathu India
Key Takeaways
- The article features the lyrics to the song ‘இந்தியா வாழ்க இந்தியா – India Vazga India.’
- It emphasizes the unity and pride of India, celebrating its diverse population and geography.
- The song calls for spiritual awakening and recognition of Jesus among the people.
- The article also links to other Tamil Christian songs for further exploration.
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
- Nambugireer Lyrics – நம்புகிறீர்
Estimated reading time: 2 minutes


