Iniya Thamilil Yesuvai Paaduvean Tamil Christian song lyrics from Jesus Redeems – இனிய தமிழில் இயேசுவை
இனிய தமிழில் இயேசுவைப் பாடு நீ (பாடுவேன்)
இதயம் கனிந்து நேசரைத் துதித்தே (துதிப்பேன்)
- சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகர் அவர் உலகத்தையே தாங்கிடும் சர்வ வல்லவர்
வானாதி வானங்களும் கொள்ளாதவர்-2
எந்தன் சின்ன இருதயத்தில் வாழ்பவர்
2.மனுக்குலம் காத்திட மனிதனாய் வந்தவர்
பாவங்கள் போக்கிட சிலுவையில் மரித்தவர்
மரணத்தை ஜெயித்தே உயிரோடு எழுந்தவர்
மன்னவன் இயேசு என்றும் வாழ்கிறார்
Iniya Thamilil Yesuvai Paaduvean lyrics, இனிய தமிழில் இயேசுவை lyrics, Tamil songs
Iniya Thamilil Yesuvai Paaduvean song lyrics in English
Iniya Thamilil Yesuvai paadu nee (Paaduvean)
Idhayam Kaninthu Neasarai thuthithe (Thuthippean)
1.Sarvaththaiyum padaitha shirustikar avar
ulagaththaiyae thaangidum sarva vallavar
vaanathi vaanangalaum kollathavar-2
Enthan sinna iruthayaththil vaalbavar
2.Manukulam kaathida manithanaai vanthavar
Paavangal pokkida siluvaiyil marithavar
maranathai jeyithae uyirodu elunthavar
mannavan yesu entrum vaalkiraar
Iniya Thamilil Yesuvai Paaduvean lyrics, Iniya thamizhil Yesuvai lyrics, Iniya tamilil Yesuvai paduven lyrics
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Iniya Thamilil Yesuvai Paaduvean’ from Jesus Redeems.
- The song praises Jesus, acknowledging Him as the creator and savior who overcame death.
- The lyrics are provided in both Tamil and English, highlighting their spiritual significance.
Estimated reading time: 2 minutes


