இறைவனின் பாதம் பலிதரும் – Iraivanin paatham palitharum Offering Tamil Christian Song Lyrics
பாடல் வரிகள் – காணிக்கை பாடல்
இறைவனின் பாதம் பலிதரும் நேரம்
இணைவோம் நாமும் காணிக்கை
சுமைகளின் பாரம் சுமந்திடும் பாவம்
களைந்திட விழைவோம் காணிக்கை – 2
காணிக்கை இதய காணிக்கை
காணிக்கை எளிய காணிக்கை – 2
ஆ… ஆ… ஆ……
1. பகையுள்ள நெஞ்சம் பகிர்ந்திடும் காணிக்கை
இறைவன் ஏற்பதில்லை
எளியவர் உள்ளம் தரும்நல் காணிக்கை
இறைவன் மறுப்பதில்லை – 2
இதை உணர்ந்தேன் உள்ளம் நினைந்தேன்
தருகின்ற காணிக்கையை ஏற்றருள்வாய் காத்தருள்வாய்
காலமும் துணை நிற்பாய்
2. பட்டம் பதவி பொன்னோ பொருளோ
இறைவன் ஏற்பதில்லை உள்ளதை
உவந்தே அளித்திடும் காணிக்கை
இறைவன் மறுப்பதில்லை – 2
அன்பின் இறைவா எந்தன் தலைவா
இருப்பதை உமக்களித்தோம்
அர்ப்பணமாய் ஏந்தி வந்தோம் எம்மையே ஏற்றிடுவாய்
இறைவனின் பாதம் பலிதரும் பாடல் வரிகள், Iraivanin paatham palitharum Lyrics
Iraivanin paatham palitharum song lyrics in English
Iraivanin paatham palitharum nearam
inaivom naamum kaanikkai
sumaigalin paaram sumanthidum paavam
kalainthida vilaivom kaanikkai-2
Kaanikkai Idhaya kaanikkai
Kaanikkai eliya kaanikkai -2
1.Pagaiyulla nenjam pagirnthidum kaanikkai
iraivan yearpathillai
Eliyavar Ullam tharum nal kaanikkai
iraivan maruppathillai -2
Ithai unarnthean ullam ninainthean
tharukintra kaanikkaiyai yeattrarulvaai aatharulvaai
kaalamum Thunai nirpaai
2.Pattam pathavi ponno porulo
iraivan yearpathillai ullagai
uvanthae alithidum kaanikkai
irai maruppathillai -2
Anbin iraiva enthan thalaiva
Iruppathai umakkalithom
Arppanamaai yeanthi vanthom emmaiyae yeattriduvaai
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘இறைவனின் பாதம் பலிதரும் – Iraivanin paatham palitharum’.
- It discusses themes of humility, divine acceptance, and faithfulness to God throughout the verses.
- The song emphasizes offering, repentance, and the importance of a pure heart in worship.
- The article includes a section with the English transliteration of the song’s lyrics for broader accessibility.
Estimated reading time: 2 minutes



