Irangum Irangum karunaivaari Lyrics – இரங்கும் இரங்கும்
Irangum Irangum karunaivaari Lyrics – இரங்கும் இரங்கும்
இரங்கும் இரங்கும் கருணைவாரி,
ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!
1.திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்
2.அடியேன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்
3.தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும்
4.பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்
Irangum Irangum karunaivaari Lyrics in English
Irangum irangum karunaivaari,
Yesu Rajanae, paava – naasa nesanae !
1. Thirankondavi varankontuyya
Sirumai paar aiya – Elai varumai thir aiya – Irangum
2. Adiyan paava kadi visathal
Aayarnthu pokinren – Miga bayanthu sakinren – Irangum
3. Thimai anri vaymai seiya
Therikilen aiya – Terivai purikilen aiya – Irangum
4. Pavi etrum kavi mandrattai
Parinthu kel aiya – Tayai purinthu mil aiya — (2)
- அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumoஅசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை கரத்தினால் நிகழ்த்துவார் பெருங்கடல் விழுங்க கூடூமோ இல்லை… Read more: அசாத்தியம் தடைகள் ஆகுமோ – Asathiyam Thadaigal Aagumo
- சோர்ந்திடும் நேரத்தில் – Sornthidum Nearathilசோர்ந்திடும் நேரத்தில் – Sornthidum Nearathil சோர்ந்திடும் நேரத்தில் உம்மையல்லாமல் சார்ந்திட யாருமில்லை கண்ணீரின் பாதையில் உம்மையல்லாமல் தேற்றிட யாருமில்லை 1. அழுதிட… Read more: சோர்ந்திடும் நேரத்தில் – Sornthidum Nearathil
- Naam Uda Yesu Nasri – New Masih Geet LyricsNaam Uda Yesu Nasri – New Masih Geet Lyrics Manu Turdiya Turdiya Raa Milya Naam Uda Yesu… Read more: Naam Uda Yesu Nasri – New Masih Geet Lyrics
- Asamanudu – అసామానుడైన వాడుAsamanudu – అసామానుడైన వాడు అసామానుడైన వాడు – అవమానపరచడునిన్ను ఓటమిఎరుగనీ మన దేవుడు – ఒడిపోనివ్వడు నిన్ను ఘనకార్యాలెన్నో నీకై చేసినవాడు… Read more: Asamanudu – అసామానుడైన వాడు
- Neeve Neeve Neeve Maa Praanam – నీవే నీవే నీవే మా ప్రాణంNeeve Neeve Neeve Maa Praanam – నీవే నీవే నీవే మా ప్రాణం Lyrics: నీవే నీవే నీవే మా ప్రాణం… Read more: Neeve Neeve Neeve Maa Praanam – నీవే నీవే నీవే మా ప్రాణం