Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே
Shop Now: Bible, songs & etc
Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
என்னை மீட்க வந்த ராஜனே -2
பிரயோஜனமானதை போதித்து
நான் நடக்கும் பாதையை காட்டினீர்
வாழ்நாளெல்லாம்
உயர்த்திடுவேன்
ஆயுளெல்லாம் உம்மை
ஆராதிப்பேன்
நான் எதிர்பார்க்கும் முடிவுகளை
ஜெயமாக தருபவரே
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரத்தை தருபவரே
துயரத்திற்கு பதிலாக
ஆனந்த தைலத்தை தருபவரே – வாழ்நாளெல்லாம்
உம் வஸ்திரத்தின் தொங்களினால்
ஆலயத்தை நிரப்பினீரே – உங்க -2
எங்களையும் நிரப்பிடுமே
உங்களை போல மாற்றிடுமே – வாழ்நாளெல்லாம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்போம்
- சந்தோஷம் பிறக்குது உனக்குள்ளே – Sandhosham Pirakkudhu Unakulle
- சமாதான காரணர் என் இயேசுவே – Samaadhana Kaaranar En Yesuvae
- மீட்பர் பிறந்தாரே இயேசு – Meetpar Pirantharae Yesu
- இன்னும் எத்தனை காலம் – innum ethanai kaalam
- Cheseddhame Sambaram – లోకమే సంబరం అందరం ఆదిపడేద్దాం