ஜெபம் கேளும் பதில் தாரும் – Jebam Kelum Bathil Tharum jebathotta jeyageethangal vol 18 Lyrics and sung by Father J Berchmans.
ஜெபம் கேளும் பதில் தாரும்
அதிசயம் செய்யும் ஐயா
1. நூறு கோடி என் ஜனங்கள்
ஏழு லட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும்
2. உமக்கெதிராய் செயல்படுவோர்
உம் பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்
3. இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்
4. நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்
5. மரித்துப் போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்டு இன்று
மறுவாழ்வு பெற வேண்டும்
6. மிஷினரி ஊழியங்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும்
7. சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்
8. ஆளும் தலைவர்கள் கூட்டம்
உம் நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்
ஜெபம் கேளும் பதில் தாரும் பாடல் வரிகள், Jebam Kelum Bathil Tharum lyrics, Tamil christian Jebathotta Jeyageethangal songs
Jebam Kelum Bathil Tharum song lyrics in English
Jebam Kelum Bathil Tharum
Athisayam seiyum Aiya – Jebam kealum pathil Thaarum
1.Nooru kodi en Janangal
Yealu Latcham kiramangal
Yesuvai Kaana vendum
2.Umakkethiraai seyalpaduvoar
Um paatham vara vendum
Umakkaai vaazha vendum
3.Indiyavai Paazhakkum
Antha kaara vallamaigal
Agantru Poga vendum
4.Naadalum Thalaivargalai
Naalthorum Paathukaathu
Gnanaththaal Nirappa vendum
5.Marithu pona manitharellaam
Um kurai keattu intru
Maruvaalvu Pera vendum
6.Missionari Oozhiyangal
Menmelum Peruga vendum
Unmaiyaai Ulaikka vendum
7.Silaigal vazhipaadu
Seyalattru poga vendum
Narseithi parava vendum
8.Aalum Thalaivargal kootam
Um Naamam solla vendum
Umakkae Anja vendum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the song ‘ஜெபம் கேளும் பதில் தாரும் – Jebam Kelum Bathil Tharum’ by Father J Berchmans.
- It includes lyrics in Tamil with English translation, highlighting themes of faith and spiritual needs.
- The song calls for the people to seek Jesus and encourages positive action against negativity in India.
- Additionally, it mentions the expansion of missionary efforts and the importance of prayer in community leadership.
- Links to other related Tamil Christian song lyrics enhance the article’s content.



