Shop Now: Bible, songs & etc
Jebame Jeyam – ஜெபமே ஜெயம்
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்-2
(என்) கர்த்தருக்கு நான் தேவை-2
நான் ஜெபித்தால் தேசத்தில் ஷேமம்
நான் ஜெபித்தால் இல்லை சாபம்-2
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்-2
1.ஜெப நடை போன இயேசுவை போல்
ஜெப நடை போக நான் தேவை-2
நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே
2.பெருமூச்சாய் ஜெபித்த இயேசுவைப்போல்
பலமுடன் ஜெபிக்க நான் தேவை-2
நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே
3.சத்துருவை ஜெயித்த இயேசுவைப்போல்
சத்துருவை ஜெயிக்க நான் தேவை-2
நான் தேவை என் ஜெபம் தேவை-2-ஜெபமே
- Yeeshu Tere Pyaar ki misaal – यीशु तेरे प्यार की मिसाल
- சொல்லுங்கப்பா நான் செய்திடுவேன் – Sollungappa Nan Seidhiduven
- வழிந்தோடிடும் ரத்தம் – Valinthodidum Raththam
- கண்ணுக்கு இமைப்போல் என்னை – Kannuku imaipol ennai
- இரட்சகரே என் இயேசுவே – Ratchakarae En Yesuvae