காது குளிர பாடுங்கள் – kaathu Kulira Paadungal song lyrics, Salvation Army Tamil Christian songs
1. காது குளிர பாடுங்கள்
கிருபா சத்தியம்;
புத்தி தெளியக் காட்டுங்கள்
திவ்விய வசனம்;
வெல்க! சத்திய வேதம்
வாழ்க நித்திய வேதம்
பல்லவி
அமிர்தமே! அற்புதமே!
திவ்விய வசனம்
அமிர்தமே! அற்புதமே!
திவ்விய வசனம்
2. நல்ல செய்தியைக் கூறுமே
கிருபா சத்தியம்
பாவ நாசத்தைக் காட்டுமே
திவ்விய வசனம்;
வான வருஷ மாரி
ஞான பொக்கிஷ வாரி – அமிர்தமே
3. வேத நாயகர் பொழியும்
கிருபா சத்தியம்;
ஜீவா மங்கள மொழியும்
திவ்விய வசனம்
இயேசு எந்தனைப் பாரும்
நித்தம் எந்தனைக் காரும் – அமிர்தமே
காது குளிர பாடுங்கள் பாடல் வரிகள், kathu Kulira Padungal Lyrics,
kaathu Kulira Paadungal song lyrics in English
kaathu Kulira Paadungal
Kiruba Saththiyam
puththi Theliya kaattungal
Dhiviya Vasanam
velka ! Sathiya vedham
Vazhka Nithiya Vedham
Amirthamae Arputhamae
Dhiviya Vasanam
Amirthamae Arputhamae
Dhiviya Vasanam
Nalla seithiyai kooruvomae
Kiruba Saththiyam
Paava Naasaththai Kattuvomae
Dhiviya Vasanam
Vaana varusha Maari
Gnana Varusha Maari
Vedha Naayagar Pozhium
Kiruba Saththiyam
Jeeva Mangala Mozhium
Dhiviya Vasanam
Yesu Enthanai Paarum
Niththam Enthanai Kaarum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the song ‘காது குளிர பாடுங்கள் – kaathu Kulira Paadungal’.
- It includes both the Tamil lyrics and an English transliteration for better understanding.
- The lyrics emphasize themes like grace, divine words, and the importance of gospel teachings.
- Links to other Tamil Christian songs and related resources are provided for further exploration.
- Overall, the article serves as a resource for fans and worshippers interested in Tamil Christian music.


