கடினமானது உமக்கு எதுவுமில்லை – Kadinamaanathu Umakku Ethuvumillai Jebathotta Jeyageethangal vol 30 song lyrics, Written and sung by Father S.J. Berchmans
கடினமானது உமக்கு எதுவுமில்லை
முடியாதது உமக்கு எதுவுமில்லை
எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை
முடியாதது எதுவுமில்லை
- ஓங்கிய உம் புயத்தாலே
வானம் பூமி உண்டாக்கினீர்
நீட்டப்பட்ட உம் கரத்தாலே
அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர் - உம்மாலே செய்ய முடியாத
அதிசயங்கள் ஒன்றுமில்லை
ஆயிரமாயிரம் தலைமுறைக்கும்
அன்புகாட்டும் ஆல்மைட்டி காட்(Almighty God) - மனிதர்களின் செயல்களையெல்லாம்
உற்று நோக்கிப் பார்க்கின்றீர்
அவனவன் செயல்களுக்கேற்ப
தகுந்த பரிசு தருகின்றீர் - யோசனையில் பெரியவர் நீர்
செயல்களிலே வல்லவர் நீர்
சேனைகளின் கர்த்தர் நீரே
எல்ஷடாய் உம் நாமமே - எகிப்து நாட்டில் செய்த அதிசயம்
இன்றும் செய்ய வல்லவர் நீர்
அற்புத அடையாளங்களினால் உம்
ஜனங்கள் புறப்படச் செய்தீர்
கடினமானது உமக்கு எதுவுமில்லை பாடல் வரிகள், Kadinamaanathu Umakku Ethuvumillai Lyrics
Kadinamaanathu Umakku Ethuvumillai song lyrics in English
Kadinamanathu Umakku Ethuvumillai
Mudiyathathu Umakku Ethuvumillai
Ethuvumillai Yesappa Ethuvumillai
Mudiyathathu Ethuvumillai
1.Oongiya Um Puyathalae
Vaanam Boomi Undakkineer
Neettapatta Um Karathalae
Agilaththaiyae Aatchi Seikintreer
2.Ummalae Seiya mudiyatha
Athisayangal Ontrumillai
Aayiramayiram Thalaimuraikkum
Anbukattum Almighty God
3.Manitharkalain Seyalkalai ellaam
Uttru nokki Paarrkintreer
Avanavan Seyalkalukkearpa
Thaguntha Parisu tharukintreer
4.Yosanaiyil Periayavr Neer
Seyalkalailae Vallavar Neerae
Seanaikalain Karthar Neerae
Elshadaai Um Naamamae
5.Eqypt Naattil Seitha Athisayam
Intrum Seiya vallavar Neer
Arputha Adaiyalankalinaal Um
Janangal Purapada seitheer
கடினமானது உமக்கு எதுவுமில்லை – Kadinamaanathu Umakku Ethuvumillai lyrics in tamil , jebathotta jeyageethangal vol 30 lyrics in tamil
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
- Nambugireer Lyrics – நம்புகிறீர்
Key Takeaways
- The article features the song lyrics for கடினமானது உமக்கு எதுவுமில்லை – Kadinamaanathu Umakku Ethuvumillai, written and sung by Father S.J. Berchmans.
- The lyrics emphasize themes of faith and the omnipotence of God, encouraging believers to trust in divine power.
- The article includes both the Tamil and English versions of the lyrics, making them accessible to a wider audience.
- It also provides links to additional Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


