Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics
Karthar Pirappu Pandikaiyai – கர்த்தர் பிறப்பு பண்டிகையை song lyrics
பல்லவி
கர்த்தர் பிறப்பு பண்டிகையை
கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே
அனுபல்லவி
அர்த்த ராவில் அருணோதயமே
அ அ ஆ ! அ அ ஆ ! அ அ ஆ !
சரணங்கள்
1.தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன் நன்றாய் எளிதாக
உய்யும் மார்க்கம் உருவாகியதே – அ அ ஆ !
2.தந்தை வானில் தாய்பூவில் சார்ந்த கோயில் ஓராவில்
இந்த குமரற் கிணை வேறிலையே – அ அ ஆ !
3.ஞானம் வளர்ச்சி நரர் தயவு நாதன் கிருபைதனில் வளர
தானம் எனக்கு தருவோரிவரே – அ அ ஆ !
Karthar Pirappu Pandikaiyai song lyrics in English
Pallavi
Karthar Pirappu Pandikaiyai
Kandean Mazhilchi Kondeanae
AnuPallavi
Arththa Raavil Arunothayamae
Aa!Aa! Aa! Aa! Aa!
Saranagal
1.Deiva Roopam Thelivaga Therinthean Nantrai Elithaga
Uyyum Maarkam Uruvakiyathae – Aa! Aa! Aa!
2.Thanthai Vaanil Thaaipoovil saaarntha koyil ooravil
Intha kumarar kinai verillayae Aa! Aa! Aa!
3.Gnanam Valarchi Narar Thayauv Naathan Kirupaithanil Valara
Thaanam Enakku Tharuvoorevarae Aa! Aa! Aa!
- மேன்மைப்படுத்துவார் உன்னை – Maenmaipaduthuvar unnai
- இவ்வழி நெருக்கம் – Ivvali nerukkam
- எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu
- Kandaal Aalariyathavanaay – കണ്ടാൽ ആളറിയാത്തവനായി
- Yeshua Hamashiaj – La iglesia adorando song lyrics