Kattadam kattidum Sirpigal Naam Tamil Christian Song Lyrics – கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல
1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார் – கட்டடம்
2. கைவினை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய் – கட்டடம்
3. பாவமா மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார் – கட்டடம்
Kattadam kattidum Sirpigal Naam Song Lyrics, கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் பாடல் வரிகள், Tamil songs
Kattadam kattidum Sirpigal Naam lyrics in English
Kattadam kattidum sirpigal naam
Kattiduvom kiristhesuvukkai
Suthiyal vaithu adithalla
Rambathaal marathai aruthalla
1. Ovvoru naalum kattiduvom
Ovvoru seyalaam karkalaalo
Uthamar yesuvin asthibaaram
Bathiramaaga thaangiduvaar — Kattadam
2. Kaivelai alla veedondrai
Kadavulin poorana sithappadi
Kattidum siriya sirpigal naam
Kattiduvome nithyathirkkaai — Kattadam
3. Paavamaam manalil kattapatta
Parpala veedugal veezhnthidume
Aavalaai yesuvin varthai ketpom
Avare moolaikkal aagiduvaar (2) Kattadam
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Kattadam kattidum sirpigal naam – கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்’.
- The song emphasizes building a spiritual foundation in line with God’s will.
- Key themes include perseverance, faith in Jesus, and the importance of a solid foundation.
- The lyrics are provided in both Tamil and English for accessibility.
- Links to related Tamil Christian songs are also included.


