கொண்டாடுவேன் என்றும் பாடுவேன் – Kondaaduvaen Entrum Paaduvean

Faith Score0
Faith Score0

கொண்டாடுவேன் என்றும் பாடுவேன் – Kondaaduvaen Entrum Paaduvean Tamil Christmas song lyrics, Written tune and sung by David Jeffrey

கொண்டாடுவேன் என்றும் பாடுவேன்
என்றும் பாடுவேன்
கொண்டாடுவேன்

கொண்டாடுவேன் என்றும் பாடுவேன் சந்தோஷமா நான் என்றும் இருப்பேன்

ஆசீர்வாதத்தின் பாதையானாலும்
மரண இருளில் நான்நடந்தாலும் – 2
எத்தன இன்பம் வந்தாலும்
எத்தன துன்பம் வந்தாலும்
நான் பாடுவேன் உம்ம பாடுவேன்
நான் ஆடுவேன் கொண்டாடுவேன் – 2

1. அடிமைய போலதான்
எப்போதும் என்னபாத்தாங்க
எந்த தப்பும்பண்ணால வெளிய துரத்திபுட்டாங்க
அடிமைய போலதான் எப்போதும் என்ன பாத்தாங்க
ஒரு தப்பும்பண்ணால குழியில போட்டு அடச்சாங்க – 2
இது எல்லாமே..இது கொஞ்ச
காலனு தெருஞ்சுகொண்டன்
வெக்கப்பட்டாலே
உயர்வு confirm னு புருஞ்சுகொண்டன்
_எத்தன இன்பம் வந்தாலும்

2.காரணம் இல்லாம தனியா ஒதுக்கி வெச்சாங்க
வெறும்சின்ன பையனு ஏலனம் பண்ணி சிருச்சாங்க
காரணம் இல்லாம தனியா ஒதுக்கி வெச்சாங்க கூட்டம் கூட்டாம உக்காந்து கேளி செஞ்சாங்க
இது எல்லாமே… வெறும் கொஞ்சகாலனு தெருஞ்சு கொண்டன்
வெக்கப்பட்டாலே உயர்வு confirm னு புரிஞ்சுகொண்டன்
_ எத்தன இன்பம் வந்தாலும்

கொண்டாடுவேன் என்றும் பாடுவேன் பாடல் வரிகள், Kondaaduvaen Entrum Paaduvean lyrics

Kondaaduvaen Entrum Paaduvean song lyrics in English

Kondaaduvaen Entrum Paaduvean
Entrum paduvean
Kondaduvean

Kondaaduvaen Entrum Paaduvean
Santhosama Naan Entrum Iruppean

Aaseervathathin paathaiyanal
Marana Irulil Naan nadanthalaum -2
Eththana Inbam Vanthalum
Eththana Thunbam Vanthalum
Naan paaduvean Umma Paaduvean
Naan Aaduvean Kondaduvean

1.Adimaiya Polathaan
Eppothum Enna Paathanga
Entha Thappum Pannala Veliya Thurathiputtanga
Oru Thappum Pannala Kuzhiyila Pottu Adachanga-2
Ithu Ellamae Ithu Konja
kaalanu Therunchukondean
Vetkapattalae
Uyarvu Confirmu Purinchu Kondean
Eththana Inbam Vanthalum

2.Kaaranam Illam Thaniya Othukki Vachanga
Verum Chinna Paiyanu Yelanam Panni Siruchanga
Kaaranam Illama Thaniya Othukki Vachanga
koottam Kootama Utkaanthu Keali Senjaanga
Ithu Ellamae Verum Konja Kaalanu Therunchu Kondean
Vetkapattalae Uyarvu Confirm nu Purinthu Kondean
Eththana Inbam Vanthalum

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christmas song ‘கொண்டாடுவேன் என்றும் பாடுவேன் – Kondaaduvaen Entrum Paaduvean’.
  • It emphasizes themes of joy, perseverance through hardships, and singing praises.
  • The song includes verses that reflect on life’s challenges and the joy of celebration.
  • Links to related Tamil Christian songs provide additional context and resources.
  • The song’s structure includes repetitive refrains that enhance its musicality.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo