முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் – Mugamalarnthu Kodupavarai Karthar Jebathotta Jeyageethangal vol 25 Tamil Christian Song Lyrics, written and sung by Father S.J. Berchmans
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார்
உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம்
1. வருத்தத்தோடல்ல, கட்டாயத்தாலல்ல
இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம்.
விதை விதைத்திடுவோம்,
அறுவடைசெய்வோம்
2. அதிகமாய் விதைத்தால் அதிக அறுவடை
ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை
அளவின்றி கொடுத்து செல்வர்களாவோம்
அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார்
3. ஏழைக்கு இரங்கி கொடுக்கும்போதெல்லாம்
கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம்
எந்த நிலையிலும் தேவையானதெல்லாம்
எப்போதும் நமக்கு தந்திடுவாரே
4. நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும்
மிகுதியாகவே தந்திடுவாரே
எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர்
குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார்
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் பாடல் வரிகள், Mugamalarnthu Kodupavarai Karthar Song Lyrics
Mugamalarnthu Kodupavarai Karthar Lyrics in English
Mugamalarnthu Kodupavarai Karthar Nesikiraar
Urchaga Manathudanae Koduthiduvom – Mugam Malaranthu
1.Varuthathodalla Katttayathalalla
Iruppathai Viruppamudan Koduthiduvom
Vithai Vithaithiduvom
Aruvadai Seivom
2.Athikamaai Vithaithaal Athiga Aruvadai
Yeazmai Nilaiyilirunthu Intrae Viduthalai
Alavintri Koduthu Selvarkalavom
Amukki Kulukki Madiyil Alanthu Poduvaar
3.Yealaikku Irangi Kodukkum Pothellaam
Karthararukku Kadan Koduthu Thirumba Pettriduvom
Enthan Nilaiyilum Devaiyanathellaam
Eppothum Namakku Thanthiduvaarae
4.Narseyal Seiya Vendiya Anaithum
Miguthiyagavae Thanthiduvarae
Ellaa Nanmaikalaal Nirappa Vallavar
Kuraikalai Niraivakki Nadathiduvaar
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் – Mugamalarnthu Kodupavarai Karthar’.
- Written and sung by Father S.J. Berchmans, the song promotes themes of generosity and faith in God.
- It includes four verses encouraging listeners to give and trust in the Lord’s provision.
- The English translation of the song is also provided, maintaining its original message.
- Additional links to other Tamil Christian songs are included at the end of the article.
Estimated reading time: 2 minutes


