Muthamiduvar En Yesu Tamil Christian Worship song lyrics and Sung by Sis. Beryl Natasha – முத்தமிடுவாரென் இயேசுவே
முத்தமிடுவாரென் இயேசுவே
அள்ளி அணைப்பார் என் நேசரே – 2
பிரியமே மதுரமே ஆசையே என் இயேசுவே
உம்மிலே மகிழ்கிறேன் என்றுமே நானுமே – 2
1. தலையோ தங்கமயம்
தலை முடியோ கருமேகம் – 2
கார்கள் புறா கண்கள்,
முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் நேசர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
சிறந்தவர் இவர் அல்லவோ
2. இதயத்தின் முத்திரையே
என் நேசத்தின் அக்கினியே
பாசத்தின் பெருமழையே
பூரண அழகுள்ளவர்
ஆத்தும் நேசரே
கவர்ந்திடும் வாசனையே
கன்மலை கலைமானே
பாடுவேன் உமை நானே
Muthamiduvar En Yesu Song Lyrics, முத்தமிடுவாரென் இயேசுவே பாடல் வரிகள்
Muthamiduvar En Yesu Lyrics in English
Muthamiduvar En Yesu
Alli Anaippaar En Nesarae -2
Piriyamae Mathuramae Aasaiyae En Yesuvae
Ummilae Magilkirean Entrumae Nanumae -2
1.Thalaiyo Thangamayam
Thalai Mudiyo Karumegamae -2
Kaargal pura Kangal
Muttrilum Alagullavar
Ivarae En Nesar
Saronin Roja Pallathakkin Leeli
Siranthavar Avar Allavo
2.Idhyaththin Muththiraiyae
En Nesaththin Akkiniyae
Paasaththin Perumazhaiyae
Poorana Alagullavar
Aaththuma Nesarae
Kavarnthidum Vaasanaiyae
Kanmalai kalaimanae
Paaduvean Umai Naanae
- Paran Yesaiya Lyrics – பரன் இயேசையா
- Thayinilum Melanavar Lyrics – தாயினிலும் மேலானவர்
- Naan Vazhuvaen Lyrics – நான் வாழுவேன்
- Vaazhavum Mudiyalaye Lyrics – வாழவும் முடியலையே
- Vardhillaali Naa Desam Lyrics – వర్ధిల్లాలి నా దేశం
Key Takeaways
- The article discusses the Tamil Christian worship song ‘Muthamiduvar En Yesu,’ sung by Sis. Beryl Natasha.
- It includes the full lyrics in both Tamil and English.
- The song emphasizes love and devotion to Jesus in a spiritual context.
- Additionally, it provides links to other Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes




