நான் ஆகாயத்தை பார்த்தேன் – Naan Aagayathai Paarthen
நான் ஆகாயத்தை பார்த்தேன் – Naan Aagayathai Paarthen Tamil Christmas song lyrics, Written tune and sung by Nelson Jasper W
நான் ஆகாயத்தை பார்த்தேன் ஒரு நட்சத்திரம்தான்
என் இயேசு மகாராஜாவின் பிறப்பை சொன்னது -2
அவர் ஒருத்தராய் வந்தாரு இரட்சிப்பை தந்தாரு
இயேசு மகாராஜா அவர் பேரு -2 – நான் ஆகாயத்தை
ஆபிரகாமின் தேவனாய் இருந்தவரவரு
ஈசாக்கின் தேவனாய் இருந்தவரவரு -2
யாக்கோபின் தேவனாய் இருந்தவரவரு
மோசேவும் அவரை வணங்கிருக்காரு -2 – அவர் ஒருத்தராய்
ஏசாயா தீர்க்கதரிசி அறிஞ்சிருந்தாரு
மோசே தீர்க்கதரிசி அறிஞ்சிருந்தாரு-2
மீகா தீர்க்கதரிசி அறிஞ்சிருந்தாரு
இயேசுவின் பிறப்பை அறிவித்தாரு -2 – அவர் ஒருத்தராய்
ஆதியிலே வார்த்தையாய் இருந்தரைவரு
மாம்சத்திலே வெளிப்பட்ட தேவனும் அவரு-2
நம்மோடிருக்கும் இம்மானுவேலவரு
மீண்டும் வரபோகும் ராஜாவும் அவரு -2 – அவர் ஒருத்தராய்
Naan Aagayathai Paarthen lyrics, Tamil Christmas, நான் ஆகாயத்தை பார்த்தேன் lyrics
Naan Aagayathai Paarthen song lyrics in English
Naan Aagayathai Paarthen Oru Natchaththiram Dhaan
En Yesu Maharajaavin Pirappai Sonnadhu -2
Avar Oruththarai Vandhaaru Iratchippai Thandaaru
Yesu Maharaja Avar Peru -2 – Naan Aagayathai
Aabiragaamin Devanai Irundhavar Avaru
Eesakkin Devanai Irundhavar Avaru -2
Yaakkobin Devanai Irundhavar Avaru
Mosayum Avarai Vanangirukkaaru -2 – Avar Oruththarai
Esaayaa Theerkkatharisi Arinjirundhaaru
Mosay Theerkkatharisi Arinjirundhaaru-2
Meegaa Theerkkatharisi Arinjirundhaaru
Yesuvin Pirappai Ariviththaaru -2 – Avar Oruththarai
Aadhiyile Vaarthaiyaai Irundhavar Avaru
Maamsaththile Velippatta Devanum Avaru -2
Nammode Irukkum Immaanuel Avaru
Meendum Varapogum Raajaavum Avaru-2 – Avar Oruththarai
- En Siluvai Christian Song Lyrics
- இருக்கின்றவர் இருந்தவர் – Irukkindravar Irundhavar
- Naan Nadanthu Vantha paathaigal song lyrics – நான் நடந்து வந்த பாதைகள்
- Ennoda Hero Avaru – என்னோட ஹீரோ அவரு
- பரிசுத்தர் பிறந்தாரே – Parisuthar Pirantharae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Tamil Christmas song ‘நான் ஆகாயத்தை பார்த்தேன் – Naan Aagayathai Paarthen’ with its full lyrics.
- The song highlights the birth of Jesus through the imagery of stars and biblical references.
- It mentions various biblical figures and their connection to God, emphasizing Jesus’s divine nature.
- The article includes links to other Tamil Christian song lyrics for further exploration.
- It provides an English translation of the song lyrics to reach a broader audience.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
