நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil

Deal Score0
Deal Score0

நல்ல வேளை என் வாழ்க்கையில்
ஏசேக்கு Stop ஆச்சி Stop ஆச்சி
நல்ல வேளை என் வாழ்க்கையில்
சித்னாவும் விட்டுப்போச்சு
விட்டுப்போச்சு விட்டுப்போச்சு-2

ரெகோபாத் என் வாழ்க்கையில் வந்தாச்சு
கவலை கண்ணீர் எல்லாம் மறைஞ்சி போச்சி-2 – நல்ல வேளை

1.வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மிகவும் அதிகமாய் செய்கின்றவர்
தொடங்கினதை முடிக்கும் வரை
என்னை விட்டு ஒருபோதும் விலகாதவர்-2 -நல்ல வேளை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

Leave a reply

WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
Logo
Register New Account
Reset Password
Accept for latest songs and bible messages
Dismiss
Allow Notifications