நன்றி நிறைந்த இதயத்துடனே – Nandri Niraintha Idhayathudane Tamil Christian Song lyrics
நன்றி நிறைந்த இதயத்துடனே
நாளெல்லாம் பாடிடுவேன்
நல்லவரே நீர் செய்த நன்மைகள்
நினைத்து துதித்திடுவேன்
1.நிர்மூலமாகாமல் காத்தீரையா
குடும்பமாய் எங்களை மீட்டீரையா
நானும் என் வீட்டாரும்
உம்மையே என்றும் சேவிப்போம்
2.இதுவரை என்னை நீர் நடத்திவர
எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்
கண்ணோக்கிப் பார்த்தீரையா
கை தூக்கி எடுத்தீரையா
3.அனைத்தையும் உம்மிடம் கொடுத்துவிட்டேன்
உம்மையே எதிர்நோக்கி வாழ்ந்திடுவேன்
மனதின் கண்களையே
திறந்தீர் உம்மைக் காண
நன்றி நிறைந்த இதயத்துடனே பாடல் வரிகள், Nandri Niraintha Idhayathudane Lyrics
Nandri Niraintha Idhayathudane song lyrics in English
Nandri Niraintha Idhayathudane
Naalellaam Paadiduvean
Nallavarae Neer seitha Nanamaigal
Ninaithu Thuthithiduvean
1.Nirmoolamagamal Kaatheeraiya
Kudumbamaai Engalai meetteeraiya
Naanum En Veettarum
Ummaiyae Entrum Seavippom
2.Ithuvarai Ennai Neer Nadathivara
Emmathiram Naan Emmmathiram
Kannokki paartheeraiya
Kai thookki edutheeraiya
3.Anaithaiyum Ummidam Koduthuvittean
Ummaiyae Ethirnokki vaalnthiduvean
Manathin kankalaiyae
Thirantheer Ummai Kaana
- Kaividadhavar Lyrics – கைவிடாதவர்
- Engal Desam Lyrics – எங்கள் தேசம்
- Niraivetruvaar Lyrics – நிறைவேற்றுவார்
- Seithu Mudipavare Lyrics – செய்து முடிப்பவரே
- Um Kirubai Ondrae Lyrics – உம் கிருபை ஒன்றே
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நன்றி நிறைந்த இதயத்துடனே – Nandri Niraintha Idhayathudane’.
- It includes both the Tamil lyrics and their English transliteration for better understanding.
- The song expresses gratitude and devotion to God throughout its verses.
- Additionally, the article links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

