நன்றியால் உம்மை – Nantriyal Ummai Tamil Translation Of Nanniyode Njan Sreya Anna Joseph

நன்றியால் உம்மை – Nantriyal Ummai Tamil Translation Of Nanniyode Njan Sreya Anna Joseph நன்றியால் உம்மை துதிப்பேன் என்றும் எந்தன் இயேசு நாதரே எமக்காக நீர் செய்த நன்மைக்கே இன்று நன்றி கூறுகிறேன் (2) தகுதியில்லா நன்மைகளும் எமக்கு தந்த சகாயரே(2) கேட்காத நன்மைகளும் எமக்கு தந்த உமக்கு துதி(2) – நன்றியால் (உண்மை நாதனின்) ஒரே மகன் உம்மை விசுவாசிக்கின்றேன் வரும் காலமெல்லாம் உம் கிருபை வரங்கள் எம்மில் ஊற்றுவீர்(2) – … Continue reading நன்றியால் உம்மை – Nantriyal Ummai Tamil Translation Of Nanniyode Njan Sreya Anna Joseph