நீயின்றி வேறேது சொந்தம் – Nee Indri vearedhu

Deal Score+1
Deal Score+1

நீயின்றி வேறேது சொந்தம் – Nee Indri vearedhu

நீயின்றி வேறேது சொந்தம் – உன்
நினைவின்றி எனிலேது இன்பம்
நிலையான நீயே பந்தம் -2 – உன்
நிறைவாழ்வு ஒன்றே செல்வம் செல்வம்

1. விளக்கின்கீழ் இருளுண்டு நிலவின் உள்கறையுண்டு
குறையுண்டு என் வாழ்விலே ஓ நிறையுண்டு என் வாழ்விலே
நிறம் மாறும் பூவுண்டு நிலை மாறும் உறவுண்டு
அகழ்வோரை நிலம் தாங்குமே ஓ ஆகாயம் மழை தூவுமே
கரைசேரா அலையுண்டு கரை சேரா படகுண்டு
கடல்மீது நீர் வாருமே ஓ உடன் யாவும் நீர் மேவுமே
அலைபாயும் ஆன்மாவின் நிலைமாறும் நிலைகண்டு
எனையாளும் என் தெய்வமே ஓ அருள் வீசும் ஓர் தென்றலே

2. சந்தங்கள் ஏழும் என் சொந்தங்கள் ஆனாலும்
சங்கீதம் நீயல்லவா ஓ சந்தோசம் நீயல்லவா
சோகங்கள் சூழும் என் பாதங்கள் மீளும் என்
பயணங்கள் நீயல்லவா ஓ பாதைகள் நீயல்லவா
அழுகின்ற நல்லார்க்கும் தொழுகின்ற தீயோர்க்கும்
ஆகாரம் நீயல்லவா ஓ ஆதாரம் நீயல்லவா
பாரங்கள் சுமப்போர்க்கும் பாவங்கள் சுமப்போர்க்கும்
சுமைதாங்கி நீயல்லவா நீ தோள் தாங்கும் தாயல்லவா

Nee Indri vearedhu song lyrics in English

Nee Intri vearethu sontham – un
ninaivintri enileathu inbam
nilaiyana neeyae pantham -2 – un
niraivalvu ontrae Selvam Selvam

1.Vilakkin keezh irulundu nilavin ulkaraiyundu
kuraiyundu en vaazhvilae oh niraivundu en vaalvilae
niram maarum poovundu nilai maarum uravundu
Agalvorai nilam thaangumae oh aagayam mazhai thoovumae
Karaiseara alaiyundu karai eara padagundu
kadal Meethu neer vaarumae oh udan yaavum neer meavumae
alaipaayum aanbavin nilaimaarum nilaikandu
enaiyalum n deivamaae oh arul veesum oor thentralae

2.Santhangal yealum en sonthangal Aanalum
sangeetham neeyallava oh santhosam neeyallva
sogangal soozhum en paathnagal meelum en
payanangal neeyallava oh paathaigal neeyallava
alukintra nallarkkum tholukintra theeyorkkum
aagaram neeyallva oh aatharam neeyallva
paarangal sumapoarkkum Paavangal sumapapoarkkum
sumai thaangi neeyallava nee thozh thaangum thaayallava

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo