நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae

நீ உயிர் பெறவே – Nee Uyir Pearavae

1. நீ உயிர் பெறவே
நான் இரத்தம் சிந்தினேன்;
நீ மீட்கப்படவே
நான் விலையாகினேன்;    (நானே விலையாகினேன்)
என் ஜீவன் நான் தந்தேன்!
நீ என்னத்தைத் தந்தாய்?

2. சதா கால இன்பம்
நீ பெற்று வாழ்ந்திட
இவ்வுலகில் துன்பம்    (இவ்வுலகில் வந்தேன்)
வந்தேன் சகித்திட;         (துன்பம் சகித்திட;)
அநேகாண்டாய் பட்டேன் பாடு!   (நீடு நாள் பாடுற்றேன் )
ஓர் நாள் நீ தந்தாயா?

3. மகத்வ மாளிகை
உனக்காய் நான் விட்டேன்;
உலகின் வாதையை
உனக்காய் சகித்தேன்;  
தந்தேனே நானென்னை!   (யாவையும் தந்தேனே !)
நீ கொணர்ந்தாய் எதை?   (நீ எதை கொடுத்தாய் ?)

4. உன் ஜீவன் தத்தஞ்செய்
உன் நேச மீட்பர்க்காய்;
பூலோக வாழ்வு பொய்!
ஜீவி நித்தியத்திற்காய்;
குப்பையாய் உன்னெல்லாம் தந்து   (வீண் செல்வம் வெறுத்து )
அவரைப் பின் செல்லு  (என்னை பின்பற்றி வா)

Nee Uyir Pearavae song lyrics in English 

1.Nee Uyir Pearavae
Naan Raththam Sinthinean
Nee Meatkapadave
Naan Vilaiyaakinean
En Jeevan Naan Thanthean
Nee Ennaththai Thanthaai

2.Satha Kaala Inbam
Nee pettru Vazhnthida
Evvulagil Thunbam
Vanthean Sakithida
Anegaandaai Pattean Paadu
Oor Naal Nee Thanthaya?

3.Makthva Maaligai
Unakkai Naan Vittean
Ulagin Vaathaiyai
Unakkai Sagithean
Thanthenae Naanennai
Nee Konarnthaai Yethai

4.Un Jeevan Thaththanjsei
Un Nesa Meetparkaai
Poologa vazhuv poi
Jeevi Nithiyaththirkaai
Kuppayaai Unnelaam Thanthu
Avarai pin sellu

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo