நீர் என்னைக் காண்கின்ற – Neer Ennai Kaankintra
நீர் என்னைக் காண்கின்ற தேவன் – Neer Ennai Kaankintra Devan Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 3.
நீர் என்னைக் காண்கின்ற தேவன்
உம்மில் நான் மகிழ்ச்சியாய் இருப்பேன்
துன்பத்தின் நேரத்தில் எல்லாம்
உம் இன்பம் போதுமே நாதா- (2)
- வியாதியின் நேரத்தில் எல்லாம்
விடுதலை தருவீரே நாதா (2)
பெலவீன நேரத்தில் எல்லாம்
பெலத்தால் தாங்குவீர் நாதா (2)
அல்லேலூயா (4)
அல்லேலூயா அல்லேலூயா (4) - கூப்பிடும் நேரத்தில் எல்லாம்
குரல்தனை கேட்டீரே நாதா (2)
ஆவியின் அபிஷேகம் ஈந்து
அனல் மூட்டி எழுப்பிடும் நாதா (2)
அல்லேலூயா அல்லேலூயா (4) - சோர்ந்த நேரத்தில் எல்லாம்
சோர்வுகள் மாற்றினீர் நாதா (2)
கண்ணீரின் பாதையில் எல்லாம்
ஆறுதல் தருவீரே நாதா (2)
-அல்லேலூயா அல்லேலூயா (4)
நீர் என்னைக் காண்கின்ற தேவன் song lyrics, Neer Ennai Kaankintra Devan song lyrics, Tamil songs
Neer Ennai Kaankintra Devan song lyrics in English
Neer Ennai Kankintra Devan
Ummil Naan Magilchiyaai Iruppean
Thunbaththin Nerathil Ellaam
Um Inbam Pothumae Naatha -2
1.Viyathiyin Nerathil Ellaam
Viduthalai Tharuveerae Naatha -2
Belaveena Nerathil Ellaam
Belathaal Thaanguveer Natha
Alleluya -4
Alleluya Alleluya -4
2.Kooppidum Nerathil Ellaam
Kuralthanai Keatteerae Naatha -2
Aaviyin Abishegam Eenthu
Anal Mootti Elumbidum Naatha-2
Alleluya Alleluya -4
3.Sorntha Nerathil Ellaam
Sorvugal Maattrineer Naatha-2
Kanneerin Paathaiyil Ellaam
Aaruthal Tharuveerae Naatha -2
Alleluya Alleluya -4
- கண்ணீரை காண்கின்ற தேவன் – Kanneerai Kaankintra Devan
- Yennai kankindra thevan – என்னை காண்கின்ற தேவன்
- ennai kangindra devanai karuthodu – என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு
- Nammai Kaankinta Devan – நம்மை காண்கின்ற தேவன்
- அதிகாலை நேரத்தில் இயேசுவின் – Adhi kaalai nerathil Yesuvin
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
