Neer vendum Neer vendum Neerae Vendumae Tamil Christian Song Lyrics and sung by Samuvel Raj & Sam George – நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே
நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே
உன் அன்பு ஒன்றே போதும் எனக்கு… நீரே போதுமே
அன்புக்காய் அலைந்தேன் அன்புக்காய் ஏங்கினேன்
அன்பில்லா உலகினிலே… என்னை கண்டீர் அரவணைத்திர்
உன் பிள்ளையாய் என்னை தெரிந்து கொண்டீர்
நன்றி நன்றி சொல்வேன் (உமக்கே) நன்றி நன்றி சொல்வேன்
உடைந்த பாத்திரம் நான் உபயோகமற்று இருந்தேன்
உன் சித்தத்திற்கு என்னை வனைந்து கொண்டீர்
கைவிடப்பட்ட சில நேரங்களில் …
உந்தன் கரம் எண்ணில் தாங்க செய்தீர்(செய்வீர்)
பாவ சேற்றில் வாழ்ந்த என்னையே
மீட்டு உந்தன் வாசம் தந்தீர்
நம்பின மனிதர்கள் நட்டாற்றில் விட்டாலும்
அழைத்த தேவன் நீர் நடத்தி வந்தீர்(செல்வீர்)
ஊழியப் பாதையில் சோர்ந்து நான் நிற்கையில்
என் கிருபை உனக்குப் போதும் என்றீர்
பிரச்சனை எனக்கெதிராய் மலைபோல நின்றாலும்
உமக்காய் என்னை வாழ செய்தீர் (செய்வீர்)
Neer vendum Neer vendum Neerae Vendumae lyrics, நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே பாடல் வரிகள்,tamil christian songs lyrics,tamil christians
Neer vendum Neerae Vendumae song lyrics in English
Neer vendum Neer vendum Neerae Vendumae
Un Anbu Ontrae Pothum Enakku Neerae Pothumae
Anbukkaai Alainthean
Anbukkaai yeanginean
Anbilla Ulaginilae
Ennai kandeer Aravanaitheer
Un Pillaiyaai Ennai Therinthu kondeer
Nantri Nantri Solvean ( Umakkae) Nantri Nantri Solvean
Udaintha Paathiram Naan Ubayogamattru Irunthean
Un Siththathirkku Ennai Vanainthu Kondeer
Kaividapatta Sila Nerankalil
Unthan karam Ennil Thaanga Seitheer (Seiveer)
Paava seattril vaalntha Ennaiyae
Meettu Unthan Vaasam thantheer
Nambina Manithargal Nattaattril vittaalum
Alaitha Devan neer Nadathi Vantheer (selveer)
Oozhiya Paathaiyil Sornthu Naan Nirkaiyil
En Kirubai Unakku Pothum Entreer
Pirachannai Enakkeathiraai Malaipola Nintralaum
Umakkaai Ennai Vaazha seitheer (seiveer)
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Neer vendum Neer vendum Neerae Vendumae’, sung by Samuvel Raj & Sam George.
- It includes both Tamil and English versions of the lyrics, emphasizing themes of dependence on divine love.
- The song expresses gratitude and devotion, portraying a personal relationship with God.
- Additionally, the article includes links to other Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes


