நீயே எந்தன் சொந்தம் நீயே – Neeye Enthan sonthan neeye
தொகையறா:
நீ.. நீயே… நீயே.. நீயே…
நீயே எந்தன் சொந்தம்
நீயே எந்தன் பந்தம்
நீயாக நான் மாற என்னில் நீ வாழ -2
நிலையாய் என்னில் எழுந்து
நிறைவாய் என்னுள் வருவாய் இறைவா
நிலையில்லா பனிபோல என் பாவம் தணிப்பாய் -நீயே
1.உன்னை நான் மறந்து வாழ்ந்தாலும் -என்
வல்லவன் நீயின்றி வாழ்வேதையா
துன்பங்கள் அடைந்து சோர்ந்தாலும் -உன்
துணையின்றி வாழ்வினில் மகிழ்வேதையா -2
என்னில் எழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே வா
என் உயிராக வா -2 – நீயே
2.சோகங்கள் சூழ்ந்து வதைத்தாலும் -உன்
உறவாலே கவலைகள் மறந்தேனையா
பாவங்கள் படர்ந்து தைத்தாலும்- உன்
பார்வையில் பிரிவினை உணர்ந்தேனையா -2
என்னில் எழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே வா
என் உயிராக வா -2 – நீயே
நீயே எந்தன் சொந்தம் – தியானப்பாடல் Tamil Christian Devotional Song
Neeye Enthan sonthan neeye song lyrics in English
Neeye Enthan sonthan
neeye Enthan pantham
Neeyaga naan maara ennil nee vazha-2
Nilaiyaai Ennil Elunthu
Niraivaai Ennul Varuvaai Iraiva
Nilaiyilla panipola En paavam thanippaai- Neeye
1.Unnai Naan maranthu vaalnthaalum en
vallavan neeyintri vaalveathaiya
thunbangal adainthu sornthalum – Un
Thunaiyintri vaalvinil magilvethaiya-2
Ennil Kalanthu Idhayam nulainthu
Uyiril kalantha uravae va
En Uyiraga va -2 – Neeye
2.Sogangal soolnthu vathaithalum un
uravalae kavalaigal marantheanaiya
Paavangal padarnthu thaithalum -un
Paarvaiyil pirivanai unarntheanaiya-2
Ennil Kalanthu Idhayam nulainthu
Uyiril kalantha uravae va
En Uyiraga va -2 – Neeye
- Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
- Aandavar sannithi vaarungalae song lyrics – ஆண்டவர் சன்னிதி வாருங்களே
- Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil
- Aandavarin Aavi En Mael Ulathu song lyrics – ஆண்டவரின் ஆவி என் மேல்
- Aandavarin Vaaku En Pathai song lyrics – ஆண்டவரின் வாக்கு என் பாதை


