ஒரு பாடலை நான் பாடுறேன் – Oru Paadalai Naan paadurean CBC VBS Tamil Christian song lyrics
பாடல்-7 (கான பாடல்)
ஒரு பாடலை நான் பாடுறேன்
அவர் எனக்குள்ளே பிறந்ததால்
ஒரு சாங்க நான் சிங் பண்ணுறேன்
எனக்குள்ளே வந்ததால்…
ஒரு தலைவன அவர் சூஸ் பண்ணிட
என்னை தெரிந்தெடுத்தார்
ஒரு லீடராக மாற்றிடவே எனக்குள்ளே பிறந்தார்…
தலைவனாக மாற்றிடுவார்
எனக்குள்ளே வந்ததால்
நானும் லீடராய் மாறிடுவேன்
அவர் எனக்குள்ளே வந்ததால்
ஒரு பாடலை நா பாடுறேன்
அவர் எனக்குள்ளே எனக்குள்ளே
ஒரு சாங்க நா சிங் பண்ணுறேன்
எனக்குள்ளே அவர் எனக்குள்ளே
ஒரு பாடலை நான் பாடுறேன் பாடல் வரிகள், Oru Paadalai Naan paadurean lyrics, Oru Padalai Naan Paduren song lyrics
Oru Paadalai Naan paadurean CBC vbs song lyrics in English
Oru Paadalai Naan paadurean
Avar Enakkullae Piranthaal
Oru song Naan sing Pannurean
Enakkullae Vanthathaal
Oru thalaivana Avar choose Pannida
Ennai therintheduthaar
Oru Leedaraaga Maattridavae Enakkullae Piranthaar
Thalaivanaga Maattriduvaar
Enakkullae Vanthathaal
Naanum Leedaraai maaariduvean
Avar Enakkullae Vanthathaal
Oru paadalai naa paadurean
Avar enakkullae Enakkullae
Oru song na singa pannurean
Enakkullae Avar Enakkullae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘ஒரு பாடலை நான் பாடுறேன் – Oru Paadalai Naan paadurean’.
- The song expresses themes of faith, leadership, and the inner transformation through Christ.
- It includes both Tamil and English versions of the lyrics for broader accessibility.
- Additionally, the article provides links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

