பலியென வருகின்றோம் – Paliyena varuginrom

Deal Score+1
Deal Score+1

பலியென வருகின்றோம் – Paliyena varuginrom

காணிக்கை பாடல்

ப பா ; ம | ப ம க ஸ ||
ம மா ; க | ம க ஸ நி ||
க கா ; ஸ | க ஸ நி ப ||
நி ஸ நி ஸ | கா ஸா ||

பலியென வருகின்றோம் பகிர்ந்திட தருகின்றோம் -2
பாரினில் வழங்கிய பரிசெனும் வாழ்வை
படைத்த உமக்கு இன்று பகைமை உணர்வை வென்று
படைத்தோம் கானிக்கையாய்

1. வான்பொழியும் ஒவ்வொரு துளியும்
வளம் தரும் வசந்தத்தின் புது விதையே
தேன் தூவும் ஒவ்வொரு பூவும்
தேவனுன் தாய் அன்பின் தரிசனமே
தனக்காய் வாழா இயற்கை போன்று
தன்னலம் தேடா இதயம் வேண்டி
உயிரும் உணர்வுகளும் உழைப்பும் உயர்வுகளும்
உறவினில் தருகின்றோம்

2. நாள்தோறும் விடியும் ஆதவன்
நம்பிக்கைச் சுடரேற்றும் புதுக்கனவே
ஏன் கேள்வியில் வாழ்வைத்தேடிடும்
ஏக்கங்கள் எல்லாம் இறைக் கனவே
நல்லவை நினைத்தால் நன்மையே நிகழும்
நன்மைகள் ஒன்றித்தால் மாற்றங்கள் மலரும்
வாழ்வுக் கனவுகளை அப்பமும் இரசமுமாய்
வாழ்த்தியே வழங்குகின்றோம்

Paliyena varuginrom song lyrics in English

Paliyena varuginrom Pagirnthida Tharukintrom -2
Paarinil Valangiya Parisenum vaalvai
padaitha umakku intru pagaimai unarvai ventru
Padaithom Kaanikkaiyaai

1.Vaan pozhiyum Ovvoru thuliyum
Valam tharum vasanthathin puthu vithaiyae
Thean thoovum ovvoru poovum
Devanun thaai Anbin Tharisanamae
Thanakkaai Vaala iyarkkai pontru
Thannalam theada idhayam veandi
Uyirum Unarvugalum Ulaippum Uyarvukalum
Uravinil Tharukintrom

2.Naal Thorum Vidiyum Aathavan
Nambikkai sudareattum puthukanavae
Yean Kealviyil Vaalvaitheadidum
Yeakkangal Ellam irai kanvae
nallavai Ninaithaal nanmaiyae nigalum
nanmaigal ontriththaal maattrangal malarum
vaalvu kanavugalai appamum rasamumaam
vaalthiyae valangukintrom

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo