பனி விழும் இராவினில் -PANIVIZHUM RAVINIL lyrics

பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில் …..
விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே …
ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே

மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே
மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை

மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதித்தவரே
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை

Pani Vilum Raavinil Kadung kulir Vealaiyil
Kannimari Madiyil
Vinnavar Vaalthida Aayarkal Pottrida
Yesu Pirantharae
Rajan Piranthaar Nesar Pirantharae

Minnidum Vaanaka Thaarakaiyae
Thedidum Gnaniyar Kandidavae Mun Vazhi Katti Sentrathuvae
Paalanai Kandu Paninthidavae
Magilnthaar Pugalnthaar Mannorin Ratchakarai

Magimaiyil Thontriya Thavamaniyae
Maatchimai Devanain Kanmaniyae
Maantharkku Meetpinai Valangidavae
Maanidanaaka Utithavarae
Panivom Pugalvom Mannorin ratchakarai

More songs from youtube

We will be happy to hear your thoughts

   Leave a reply

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password