பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

Deal Score+2
Deal Score+2
Join Us 

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக
இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்
உம் சித்தம் செய்ய துடிக்கிறேன்

பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல
பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2

அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே
பிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2
சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை-2
இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே
இராஜ்ஜியமும் வல்லமையும்
மகிமையும் என்றென்றைக்கும்
உம்முடையதே உம்முடையதே…

பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல
பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-3

You can have your AliDropship plugin forever now and start your Drop shipping

We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   Sign in and copy the lyrics ! Thanks
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password