பரத்திலுள்ள எங்கள் பிதாவே – Parathil Ulla Engal Pidhave Tamil Christian Song Lyrics, Written and sung by Evg. Premji Ebenezar
பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வருக
உம் சித்தம் நிறைவேற
1. நீல் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை } -2 – பரத்திலுள்ள
2. மன்னியும் எங்கள் மீறுதல்களை
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்
பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே என்றும் நிலைத்திடவே } -2 – பரத்திலுள்ள
3. காத்திடும் தீய சூழ்நிலையிலே
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
எல்லாவற்றையும் ஜெயித்திடவே } -2 – பரத்திலுள்ள
பரத்திலுள்ள எங்கள் பிதாவே பாடல் வரிகள், Parathil Ulla Engal Pidhave Lyrics
Parathil Ulla Engal Pidhave Song Lyrics in English
Parathil Ulla Engal Pidhave
Um raajyam varuga
Um sitham niraivera } -2 – Parathil Ulla Engal Pithavae
1. Neer illaa ulagam verumaiyathe
arpamum kuppaiyumathe
neer illaa vaazhkai sumaiyaanathe
vaarum dheva intha velai } -2 – Parathil Ulla
2. Mannium engal meerudhalgalai
Neekidum engal yekkangalai neer
Pirarin kuraigal paaraamaal naangal
Kirubaiyile endrum nilaithidave } -2 – Parathil Ulla
3. Kaathidum theeya soozhnilaiyile
Nirappidum unthan aaviyaal indru
Saathanin soozhchigal ulagathin ninthaigal
Ellavatraiyum jeyithidave } -2 – Parathil Ulla
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘பரத்திலுள்ள எங்கள் பிதாவே – Parathil Ulla Engal Pidhave.’
- The lyrics express themes of God’s kingdom, grace, and overcoming life’s challenges.
- It includes English translations for the Tamil lyrics, making it accessible to a wider audience.
- The article also provides links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


