https://www.instagram.com/christianmedias/

peranbar yesu nirkirar lyrics பேரன்பர் இயேசு நிற்கிறார்

Deal Score+1
Deal Score+1

1. பேரன்பர் இயேசு நிற்கிறார்
    மகா வைத்தியனாக 
    கடாட்சமாகப்  பார்க்கிறார் 
    நல் நாமம் போற்றுவோமே

விண்ணில் மேன்மை பெற்றதே
    மண்ணோர்க் கின்பமாகவே
    பாடிப்போற்றும் நாமமே
    இயேசு என்னும் நாமம்

2. உன் பாவம் யாவும் மன்னிப்பேன்
    அஞ்சாதே என்கிறாரே;
    சந்தேகங் கொண்டு சோர்வதேன்?
    மெய்ப் பாக்கியம் ஈகிறாரே – விண்ணில் 

3. உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே 
    மேன்மை உண்டாவதாக!    
    நேசிக்கிறேன் இயேசு நாமம்
    நம்பிடுவேன் என்றென்றும் – விண்ணில்

4. குற்றம் பயம் நீக்கும் நாமம்
    வேறில்லை இயேசுவே தான்!
    என் ஆத்மா பூரிப்படையும்
    அந்நாமம் கேட்கும்போது – விண்ணில் 

Share Me!
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
×

Report content Buy Now : Tamil Bible and Stories  " we have placed ads for Website Maintenance/ High speed CDN & etc . Sorry for the Inconvenience."
Show next
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Please login and enjoy browsing!
      Christian Medias - The collection of christian songs
      Logo
      Register New Account
      Name (required)
      Reset Password