Shop Now: Bible, songs & etc
பிறந்தநாள் முதல்
என் தேவனாய் இருந்தீர்
நான் தடுமாறும் பொது
எனை தாங்கிகொண்டீர்
உம்மோடு உறவடனும்
உமக்காக நான் வாழனும்
என்னோடு நீங்க பேசிட
இப்போ வாரும்
தாயை போல நீர்
நான் கலங்கும் போதெல்லாம்
என் கரம் பிடித்து
என்னை தாங்கிநீரைய்யா
உம்மோடு உறவடனும்
உமக்காக நான் வாழனும்
என்னோடு நீங்க பேசிட
இப்போ வாரும்
திக்கட்ற்று அலைந்தேன்
சோர்ந்தே போனேன்
என் தேவையை நீனைத்து
கலங்கி நின்றேன்
எனை தேடி வந்தீரே
மீட்டு கொண்டீரே
பாது காத்தீரே நன்றி
உம்மோடு உறவடனும்
உமக்காக நான் வாழனும்
என்னோடு நீங்க பேசிட
இப்போ வாரும்
More Songs
Tags: PTamil Songs