pudhusa pudham pudhusa Tamil Christian New year worship song lyrics – புதுசா புத்தம் புதுசா
புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2
பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு)
புதிய தரிசனம் பெற்றுக்கொண்டேன்-2
வாக்குத்தத்தம் தந்து விட்டார்
என் வாழ்க்கையை உயர்த்திவிட்டார்
வார்த்தையால சொன்னதெல்லாம்
என் கண்களால் காண செய்தார்-புதுசா
1.கடந்த நாட்களில் கண்மணி போல்
காத்திட்டாரே என்னை நடத்தினாரே-2
புதிய நாளுக்குள்ள என் கால பதிய வச்சார்
புதிய தரிசனத்தை என் வாழ்வில் தந்து விட்டார்-வாக்குத்தத்தம்
2.வெட்கப்பட்ட இடங்களிலே
தூக்கினாரே என்னை உயர்த்தினாரே-2
எதிரியின் கண்கள் முன்னே
விருந்தொன்றை வச்சாரய்யா
என் தலையை எண்ணையாலே
அபிஷேகம் செய்தாரையா-வாக்குத்தத்தம்
pudhusa pudham pudhusa lyrics, புதுசா புத்தம் புதுசா பாடல் வரிகள், Puthusha Puththam Puthusha song
pudhusa pudham pudhusa song lyrics in English
Puthusha Puththam Puthusha En Vaalkkai Maariduchu
Puthusha Puththam Puthusha En Ulagame Maariduchu -2
Pazhaiya Manushana Thurathiputtendu
Puthiya Tharisanam Pettrukondean -2
Vakkuthaththam Thanthu vittaar
En Vaalkkaiyai Uyarthivittaar
Vaarthaiyaala Sonnathellaam
En Kankalaala Kaan seithaar – Puthusa
1.Kadantha Naatkalail kanmani Pol
Kaaththittarae Ennai Nadathinarae -2
Puthiya Naalukulla En Kaala Pathiya vatchaar-2
Puthiya Tharisanaththi En Vaalvil Thanthu vittar – Vakkuthaththam
2.Vetkapatta Idangalilae
Thookkinarae Ennai uyarthinaarae -2
Ethiriyin Kangal Munnae
Virunthontrai Vatcharaiya
En Thalaiyai Enaniyaale
Abishegam Seitharaiya – Vakkuthaththam
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian New Year worship song ‘pudhusa pudham pudhusa – புதுசா புத்தம் புதுசா’.
- The lyrics describe personal transformation and spiritual upliftment through faith and divine intervention.
- Key themes include new beginnings, divine blessings, and overcoming challenges in life.
Estimated reading time: 2 minutes


