1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தைக்காத்தனர்;
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்.
2.அவர்கள் அச்சம் கொள்ளவும்
விண் தூதன் “திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற் செய்தி கூறுவேன்.
3. தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்;
பூலோகத்தாருக்கு இரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்.
4. இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர்;
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்.
5. என்றுரைத்தான்; அட்சணமே
விண்ணோராம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.
6. மா உன்னதத்தில் தேவனே,
நீர் மேன்மை அடைவீர்;
பூமியில் சமாதானமும்
எல்லோர்க்கும் ஈகுவீர்
Rakalam Bethlehem meipargal Lyrics, tamil christmas
Raakaalam Bethlehem meippargal song lyrics
1.Raakaalam Bethlehem Meitpergal
Tham Manthai Kaathanar;
Karthavin Thuthan Iranga
Vin Jothi Kandanar.
2.Avargal Atcham Kollavum
Vin Thuthan “Thihil Yean?
Ellarukkum Santhosamam
Nar Seithei Kooruven.
3.Thaveethin Vamsam Oorilum
Mei Kristhu Naathanaar;
Poologatharukku Ratchakar
Intraikku Piranthar.
4.Ithungal Adaiyalamam
Munnanai Meethu Neer;
Kanthai Pothintha Kolamai
Apbaalanai Kaanbeer.
5.Endruraithan Atchanamaei
Vinnoraam Koottathar
Aththoodhanodu Thondriyae
Karthaavai Potrinaar.
6.Maa Unnadhathil Devanae
Neer Maenmai Adaiveer;
Boomiyil Samadhanamum
Ellorkkum Eeguveer.
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
And Salmon begat Booz of Rachab; and Booz begat Obed of Ruth; and Obed begat Jesse;
மத்தேயு : Matthew : 1: 5
இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem meippargal’.
- It highlights key themes such as the announcement of Jesus’ birth and the joy this brings to the shepherds.
- The lyrics include several verses conveying messages of hope and joy.
- Links to other related Christmas song lyrics are provided for further reading.
- Overall, the content focuses on the celebratory aspect of Christmas in Tamil culture.
Estimated reading time: 2 minutes


