இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem

இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem
 
1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
    தம் மந்தைக்காத்தனர்;
    கர்த்தாவின் தூதன் இறங்க
    விண் ஜோதி கண்டனர்
 
Raakaalam Bethlehem Meitpergal
Tham Manthai Kaathanar;
Karthavin Thuthan Iranga
Vin Jothi Kandanar.
 
2.அவர்கள் அச்சம் கொள்ளவும்
    விண் தூதன் “திகில் ஏன்?
    எல்லாருக்கும் சந்தோஷமாம்
    நற் செய்தி கூறுவேன்
 
Avargal Atcham Kollavum
 Vin Thuthan “Thihil Yean?
 Ellarukkum Santhosamam
 Nar Seithei Kooruven”
 
 
3. “தாவீதின் வம்சம் ஊரிலும்
    மெய் கிறிஸ்து நாதனார்;
    பூலோகத்தாருக்கு இரட்சகர்
    இன்றைக்குப் பிறந்தார்
 
“Thaveethin Vamsam Oorilum
Mei Kristhu Naathanaar;
Poologatharukku Ratchakar
Intraikku Piranthar”
 
 
4. “இதுங்கள் அடையாளமாம்
    முன்னணை மீது நீர்;
    கந்தை பொதிந்த கோலமாய்
    அப்பாலனைக் காண்பீர்
 
“Ithungal Adaiyalamam
Munnanai Meethu Neer;
Kanthai Pothintha Kolamai
Apbaalanai Kaanbeer”
 
5. என்றுரைத்தான்அட்சணமே
    விண்ணோராம் கூட்டத்தார்
    அத்தூதனோடு தோன்றியே
    கர்த்தாவைப் போற்றினார்
 
Endruraithan Atchanamaei
Vinnoraam Koottathar
Aththoodhanodu Thondriyae
Karthaavai Potrinaar
 
6. மா உன்னதத்தில் தேவனே,
    நீர் மேன்மை அடைவீர்;
    பூமியில் சமாதானமும்
    எல்லோர்க்கும் ஈகுவீர்
 
Maa Unnadhathil Devanae
Neer Maenmai Adaiveer;
Boomiyil Samadhanamum
Ellorkkum Eeguveer.

 

சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
And Salmon begat Booz of Rachab; and Booz begat Obed of Ruth; and Obed begat Jesse;
மத்தேயு : Matthew : 1: 5

இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem

1 Comment

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo