Ratchithaar Paaviyana Ennai Lyrics is a Tamil Christian Salvation Worship Song. இரட்சித்தார் பாவியான என்னை
1. இரட்சித்தார், இரட்சித்தார்
பாவியான என்னை;
நீக்கினார் பாவத்தை
தம் திவ்விய இரத்தத்தால்
பல்லவி
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! இரட்சகர்க்கு!
அல்லேலூயா! அல்லேலூயா!
அல்லேலூயா! ஆமென்
2. அன்பினால், அன்பினால்
அவர் அருளின
வாக்குத் தத்தங்களில்
நம்புவேன், நம்புவேன் – அல்லேலூயா
3. சுத்த இதயத்தை
எனக்குள் சிருஷ்டித்தார்
சோதனை பயத்தை
நீக்கினார், நீக்கினார் – அல்லேலூயா
4. பெலன் அற்றிருந்தேன்
அவர் பெலன் தந்தார்
இருள் எல்லாம் மாற்றி,
ஒளியையுந் தந்தார் – அல்லேலூயா
Ratchithaar Paaviyana Ennai Song Lyrics, இரட்சித்தார் பாவியான என்னை பாடல் வரிகள்
Ratchithaar Paaviyana Ennai Lyrics in English
1.Ratchithaar Ratchithaar
Paaviyana Ennai
Neekkinaar Paavaththai
Tham Dhiviya Raththathaal
Alleluya Alleluya
Alleluya Alleluya
Alleluya Alleluya
Alleluya Amean
2.Anbinaal Anbinaal
Avar Arulina
Vaakku Thaththangalil
Nambuvean Nambuvean -Alleluya
3.Suththa Idhayathai
Enakkul Shirustithaar
Sothanai Bayaththai
Neekkinaar Neekkinaar -Alleluya
4.Belan Attrirunthen
Avar Belan Thanthaar
Irul Ellam Mattri
Ozhiyum Thanthaar -Alleluya
Search for more Tamil Christian Salvation Army song lyrics
Key Takeaways
- Ratchithaar Paaviyana Ennai Lyrics is a Tamil Christian worship song.
- The song emphasizes themes of salvation and divine love, repeating the chorus ‘Alleluya’.
- The lyrics express gratitude for salvation and the transformation brought by faith.
- The article includes an English translation of the song lyrics for a broader audience.
- Additional links to other Tamil Christian song lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


