சுகராகம் நீயே இயேசுவே – Suga Raagam Neeyae Yesuvae Tamil Catholic Christian song lyrics. தியானப் பாடல்
சுக ராகம் நீயே ஏசுவே
உன் நாமம் போற்றுவேன்
தெவிட்டாத நீர்ச்சுனையாகவே
கவினூரு பாடுவேன்
மேகமாய் பொழியும் அருளும் நீ
நேசமாய் தாங்கும் தாய் மடி நீ (2)
தினந்தோறும் வாழ்த்துவேன்
1.உந்தன் தோளில் சாயும் நேரம்
என்னை மறக்கிறேன்
உந்தன் மூச்சில் இணையும் பொது என்னை மறக்கிறேன்
அன்பின் சிறகில் நாளும் நானும்
விடியல் காணுவேன்
அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்
நீயே எந்தன் ஜீவன்
நீயே எந்தன் ஆற்றல்
நீயே இல்லை என்றால்
எனது உலகம் இல்லை
2.கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன்
அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழைக்கிறேன்
உதயம் தேடும் மலரை இறை உன் நினைவில் வாழுவேன்
புவியில் விழுந்த விதையாய் உலகில் விருச்சம் தேடுவேன்
நீயே எனக்கு சொந்தம்
நீயே வாழ்வின் தஞ்சம்
உயிரே நீயும் இல்லை என்றால்
நானும் இல்லையே
சுகராகம் நீயே இயேசுவே பாடல் வரிகள், Suga Raagam Neeyae Yesuvae Lyrics
Suga Raagam Neeyae Yesuvae song lyrics in English
Suga Raagam neeyae Yesuvae
Un naamam pottruvean
Theavittatha Neersunaiyagavae
Kavinooru Paaduvean
Megamaai Pozhiyum Arulum Nee
Nesamaai Thaangum Thaai madi Nee -2
Thinanthorum vaalthuvean
1.Unthan thozhil saayum neram
Ennai marakkirean
Unthan moochil Inaiyum Pothu ennai marakkirean
Anbin sirakil Naalum naanum
Vidiyal kaanuvean
Alagin iamaiyil Inithaai Ethilum puthithaai thontruvean
Neeyae Enthan Jeevan
Neeyae Enthan Aattral
Neeyae illai entraal
Enathu ulagam illai
2.Karunai niraintha paarvai pothum aganthai alikkirean
Arugil Amarum Idhayam thanthaal suyaththai ialaikkirean
Uthayam theadum Malarai Irai un ninaivil vaaluvean
Puviyil Viluntha vithaiyaai ulagail Virucham Theaduvean
Neeyae Enakku sontham
Neeyae vaalvin thanjam
Uyirae neeyum Illai entraal
Naanum illaiyae
Key Takeaways
- The article shares the lyrics of the Tamil Christian song, சுகராகம் நீயே இயேசுவே – Suga Raagam Neeyae Yesuvae.
- It highlights the themes of devotion and love towards Jesus.
- The lyrics express a deep emotional connection and reliance on Jesus as life’s strength.
- Additional links to related songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes



